Running News2
ஜீவா- நிக்கி நடிப்பில் தயாரான கீ திரைப்பட விமர்சனம்!
இதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமலே மண்ணுளி பாம்பைக் கடத்துவதில் துவங்கி, நாக மாணிக்க கல், ரைஸ் புல்லிங், லக்கி பிரைஸ் போன்ற மோசடிகள் ஒரு பக்கம் அன்றாடம் நடந்தாலும் ஆன்லைன் மோசடிகளின் வளர்ச்சிதான் சர்வதேச அளவில் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அதிலும் இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான வேலைகள் அனைத்தையுமே Mobile Phone வழியாகவே செய்து முடித்துவிடுகிறோம் . நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது முதல் பல்வேறு பில் செலுத்துவது , வங்கி பண […]