32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 45 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 45)
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்! Running News2

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

சந்தேகமே வேண்டாம். குப்பைதான். அதனாலேயே வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் யூ டியூப் சேனல்களில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இனி சினிமா வாய்ப்பு கிடைப்பது கடினமாகலாம். ‘உங்க பொட்டன்ஷியல் என்னனு தெரிஞ்சுடுச்சே… சிவகார்த்திகேயன் தயாரிச்சும் உங்களால திறமையை நிருபிக்க முடியலையே…’ என ஒதுக்கப்படலாம். ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? குட்டி யானை ஓட்டும் டிரைவரால் லாரி ஓட்ட முடியாது. லாரி ஓட்டுபவர் டிரக் இயக்குவது கடினம். டிரக் ஓட்டுபவர்கள் தண்ணீர் லாரியை ஓட்டுவது என்பது குதிரைக் கொம்பு. நான்கு சக்கரங்கள்தான். […]

June 15, 2019 admin
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு! Running News2

விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு!

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணி யாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி […]

June 14, 2019 admin
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா? Running News2

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்து வத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை […]

June 12, 2019 admin
சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்! Running News2

சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்!

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி, […]

June 11, 2019 admin
IGLOO படத்தின் மூலம் சொல்ல வரும் கதை என்ன? – நியூ டைரக்டர் பரத் மோகன் பேட்டி! Running News2

IGLOO படத்தின் மூலம் சொல்ல வரும் கதை என்ன? – நியூ டைரக்டர் பரத் மோகன் பேட்டி!

சினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப் படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் “IGLOO” அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது. அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் […]

June 9, 2019 admin
நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’! Running News2

நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ .சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணு கோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும் போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங் கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த […]

June 8, 2019 admin
’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் & சுசீந்தரன் எப்படி கமிட் ஆனாங்க?! Running News2

’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் & சுசீந்தரன் எப்படி கமிட் ஆனாங்க?!

கடந்த சில தினங்களாக ஆன்லனில் அப்டேட்-டாக வலம் வந்து கொண்டிருந்த “சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் […]

June 8, 2019 admin
நடிகர் சங்கத் தேர்தல் : நாசர் அணி Vs பாக்யராஜ் அணி! Running News2

நடிகர் சங்கத் தேர்தல் : நாசர் அணி Vs பாக்யராஜ் அணி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி வருகிற 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் நாளை 8ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 10ம் தேதி கடைசி நாள். மனுக்களை 14ம் தேதி வரை வாபஸ் […]

June 7, 2019 admin
உடனடி செய்திகள்