32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 44 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 44)
நடிகர் சங்கம் தேர்தல் முடிந்தது : ஆனா ரிசல்ட் ஜூலை 8ம் தேதிதான் ! – வீடியோ! Running News2

நடிகர் சங்கம் தேர்தல் முடிந்தது : ஆனா ரிசல்ட் ஜூலை 8ம் தேதிதான் ! – வீடியோ!

ஜஸ்ட் மூவாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்குமா, நடக்காதா என்று நம்மூர் சேனல்கள் அனல் பறக்க விவாதங்கள் நடத்தி சோர்வடைந்த நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் திட்டமிட்டபடியே இன்றே வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால் இதன் வாக்கு எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரம் கழித்தே நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நடக்கும் என்பது கடைசி நேரத்தில் உறுதியானதால் நடிகர், நடிகைகள் சிரமத் திற்கு ஆளாகினார்கள். முன்னதாக ர்தல் நடக்கும் […]

June 23, 2019 admin
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படமான  ‘பிகில்’ ரிப்போர்ட்! Running News2

விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படமான ‘பிகில்’ ரிப்போர்ட்!

தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசுடன் இளைய தளபதியின் புது படம் ரிலீஸாவதும் வாடிக்கை விட்டது. அந்த வகையில் வரும் தீபாவளிக்க்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் ” . தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வதுபடமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், […]

June 22, 2019 admin
மோசடி – விமர்சனம் Running News2

மோசடி – விமர்சனம்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப் பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால், பலர் உயிரிழக்க நேரிட்டதுடன், நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி யையும் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. இந்தியா ஸ்தம்பித்தது, அவர் […]

June 21, 2019 admin
நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை! – ரிஜிஸ்ட்ரரார் அறிவிப்பால் கோலிவுட்டில் ஷாக்! Running News2

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை! – ரிஜிஸ்ட்ரரார் அறிவிப்பால் கோலிவுட்டில் ஷாக்!

கிட்டத்தட்ட மூவாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது.இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் […]

June 19, 2019 admin
கூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

கூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

நாலு குரங்குகள்- அதாவது 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசைய மைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, […]

June 18, 2019 admin
அம்மா உணவகத்தில் பணி புரியும் நடிகை ரோகிணி! Running News2

அம்மா உணவகத்தில் பணி புரியும் நடிகை ரோகிணி!

சுரபி பிலிம்ஸ் சார்பாக சரண் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப் படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்கிறார்.  அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்தில்  ரோகிணி நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் சரண் கூறுகையில், ‘ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித் துவமான இடம் எப்போதும் உண்டு! ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக […]

June 18, 2019 admin
தும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்! Running News2

தும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்!

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளி யாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் […]

June 18, 2019 admin
சிறகு இசை வெளீயீட்டு விழாவிற்கு விஐபி-களை ஏன் கூப்பிடலை தெரியுமா? Running News2

சிறகு இசை வெளீயீட்டு விழாவிற்கு விஐபி-களை ஏன் கூப்பிடலை தெரியுமா?

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசிய போது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் […]

June 15, 2019 admin
உடனடி செய்திகள்