Running News2
தர்மபிரபு – விமர்சனம்!
கோலிவுட்டோ அல்லது ஹாலிவுட்டோ காதல், ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் சினிமா எடுப்பதில் வல்லவர்கள் எக்கச்சக்கமானோர் உண்டு. ஆனால்,அந்த மாதிரி சுவையான முழுமை யான காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காமெடி படம் என்றால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக வேண்டும். அந்த வகையில் நம் தமிழ் சினிமா வில் நகைச் சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதிலும் இந்திய மொழிகளில் எல்லா தரப்பினருக்கும் சவால் விடும் வகையில் கலைவாணர் தொடங்கி […]