32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 47 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 47)
குட்டி ரேவதி இயக்கிய ‘“சிறகு” ! Running News2

குட்டி ரேவதி இயக்கிய ‘“சிறகு” !

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’. ‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் […]

May 30, 2019 admin
அமெரிக்காவில் யுவன் &  விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி! Running News2

அமெரிக்காவில் யுவன் & விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி!

அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள […]

May 29, 2019 admin
ரன்வீர் சிங் நடிப்பில் பக்கா காமெடி படம் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’! Running News2

ரன்வீர் சிங் நடிப்பில் பக்கா காமெடி படம் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’!

அறிமுக எழுத்தாளர் -இயக்குனரான திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ஒரு வியக்கத்தக்க பொழுது போக்கான கதையில் நடிகர் ரன்வீர் சிங் ஒரு குஜராத் வாசியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .பிரமாண்ட மற்றும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மணீஷ் சர்மா தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் துவங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது . ரன்வீர் சிங் தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக முத்திரை பதித்துள்ளார் .இவர் சஞ்சய் லீலா […]

May 29, 2019 admin
தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – நடிகை பிரயாகா மார்ட்டின்! Running News2

தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – நடிகை பிரயாகா மார்ட்டின்!

பெரும்பாலானோருக்குப் பிடித்த ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். முன்னரே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். ஆனாலும், தமிழ் சினிமாவே மிகவும் சிறப்பு என்று அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் அளப்பறியது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரே ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்து இருக்கிறார்களே என்பதை அறிந்து உணர்ச்சி […]

May 28, 2019 admin
பாகுபலிக்கு பிறகு மான்ஸ்டர் படத்துக்குத்தான் மக்கள் கூட்டம்! – எஸ்.ஜே. சூர்யா ஹேப்பி Running News2

பாகுபலிக்கு பிறகு மான்ஸ்டர் படத்துக்குத்தான் மக்கள் கூட்டம்! – எஸ்.ஜே. சூர்யா ஹேப்பி

இயக்குநர் & நடிகர் எஸ்.ஜே சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று, பெருவாரியான திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும் போது, “படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக […]

May 27, 2019 admin
ஹவுஸ் ஓனர் படத்துக்காக பள்ளமொன்றில் நிஜ வீடு கட்டினோம்! – லட்சுமி ராமகிருஷ்ணன்! Running News2

ஹவுஸ் ஓனர் படத்துக்காக பள்ளமொன்றில் நிஜ வீடு கட்டினோம்! – லட்சுமி ராமகிருஷ்ணன்!

கடந்த 2012ல் வெளியான ஆரோகணம் திரைப்படம் குறைந்த பொருட்செலவில் வலுவான கதைக் களத்துடன் உருவாகி கவனம் பெற்றது. அதை அடுத்து 2016ம் வருஷம் இயக்கத்தோடு, தனது மாறு பட்ட நடிப்பின் மூலம் வெளியானது அம்மணி திரைப்படம். இந்த இருப் படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களைத் தொடர்ந்து ஹவுஸ் ஓனர் என்ற படத்தை தற்போது இயக்கி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சென்னை வெள்ளத்துக்கும் 1970-களில் நடக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குமான ஒரு தொடர்பை மையமாக […]

May 26, 2019 admin
தாய்லாந்து போயும் மசாஜ் பார்லருக்கு போகாம எடுத்து வந்த படமாம் – கொரில்லா Running News2

தாய்லாந்து போயும் மசாஜ் பார்லருக்கு போகாம எடுத்து வந்த படமாம் – கொரில்லா

எல்லாவித காலக் கட்டங்களிலும் குழந்தைகளை கவரும் நோக்கில் தயாராகி வெளியாகும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா […]

May 25, 2019 admin
’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) – திரை விமர்சனம் Running News2

’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) – திரை விமர்சனம்

நவீன மயமாகி வரும் இன்றைய பொருளாதர சூழ்நிலையில் நோகாமல் ஈசியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசைப்படும் மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கான பாடமாகவே வெளி வந்துள்ளது ‘ஓவியாவை விட்டா யாரு சினீ’ என்ற படம். குறிப்பிட்டு சொல் வதானால் மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லி கவர்ந்திருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் கதை என்னவென்று கேட்டால் நாயகன் சஞ்செய் எம்.பி.ஏ படித்துவிட்டு வேலைக்கு […]

May 24, 2019 admin
‘மெட்ராஸ்’ என்றால் என்ன? என்பதை விவரிக்க வரும் ”கன்னிமாடம்”! Running News2

‘மெட்ராஸ்’ என்றால் என்ன? என்பதை விவரிக்க வரும் ”கன்னிமாடம்”!

ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிட லையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப் பட்டிருக்கும் போது, அது படப்பிடிப்பு நேரத்தின்போது நிச்சயம் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குறித்த நேரத்தில் முடிக்க முடியும். “கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது […]

May 24, 2019 admin
நிஜ வாழ்க்கையில் இணைந்த ஆர்யா & சாயிஷா ஜோடியாக நடிக்கும்  ‘டெடி’! Running News2

நிஜ வாழ்க்கையில் இணைந்த ஆர்யா & சாயிஷா ஜோடியாக நடிக்கும் ‘டெடி’!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய […]

May 23, 2019 admin
உடனடி செய்திகள்