32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 4)
வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு! Running News2

வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு!

சினிமா கற்பனைக்கும் அப்பால் காவியங்களையும், சாதனைகளையும் படைத்த வண்ணம் இருக்கிறது. திரைகளில் மலர்ந்தாலும் காலங்கள் பல கடந்த நிலையிலும் சில பல ஆளுமைகளை இன்றைக்கும் நம் கண் முன் நிறுத்தும் படைப்புகள் பலவுண்டு. அப்படியான கலைப்படைப்பில் ஒன்றுதான் இந்த வீரபாண்டிய கட்ட பொம்மன்.. “வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! […]

May 16, 2020 admin
அமேசான் பிரைம் வீடியோ-வில் அடுத்தடுத்து புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ்! Running News2

அமேசான் பிரைம் வீடியோ-வில் அடுத்தடுத்து புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ்!

ஒட்டு மொத்த உலக ஜனங்களை மிரட்டி வெளியே தலைக் காட்ட விடாமல் செய்து கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.பலவித இன்னல்களைத் தாண்டி திரைக்கு வர தயாராக இருந்த ஏகப்பபட்ட ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலான படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப் படலாம் என்று […]

May 15, 2020 admin
தனஞ்ஜெயன் தயாரிச்சு வரும் ’கபடதாரி’ டப்பிங் தொடங்கிடுச்சு! Running News2

தனஞ்ஜெயன் தயாரிச்சு வரும் ’கபடதாரி’ டப்பிங் தொடங்கிடுச்சு!

ரசிகர்கள் ஒவ்வொருவரும் ரசித்து பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர் களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமா வின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெய பிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் […]

May 12, 2020 admin
லாக்கப் புரொட்யூசர் நிதின் சத்யா ரொம்ப நல்லவர் – நடிகர் ஜெய் ஆனந்த் வியப்பு! Running News2

லாக்கப் புரொட்யூசர் நிதின் சத்யா ரொம்ப நல்லவர் – நடிகர் ஜெய் ஆனந்த் வியப்பு!

வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா, மைம் கோபி, விஜய் முத்து மற்றும் ஜெய் ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாக்கப்’. இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – தி சினிமா பீப்பிள்” மூலமாக தயாரித்து உள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்தப் படத்தினை மோகன் ராஜாவின் இணை இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கியிருக்கிறார். இந்த ’லாக்கப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் […]

May 9, 2020 admin
கொரோனா காலத்திலும் ‘வாழ்க விவசாயி’ படத்தை மறக்க முடியாது! – அப்புக்குட்டி Running News2

கொரோனா காலத்திலும் ‘வாழ்க விவசாயி’ படத்தை மறக்க முடியாது! – அப்புக்குட்டி

Testதேசிய விருது பெற்ற யதார்த்த நடிகர் அப்புக்குட்டிக்கு இன்று பிறந்தநாள். கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே தனிமனித இடைவெளிக்குள் நின்று மகிழ்ச்சி அடைகிறார். இந்தக் கொரோனா காலம் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை 45 நாட்கள் கடந்து விட்டன .இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது. மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய […]

May 7, 2020 admin
“திட்டம் இரண்டு” -ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம்! Running News2

“திட்டம் இரண்டு” -ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம்!

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் “திட்டம் இரண்டு” “ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது” என்று சொல்வார்கள். அந்த வகையில் “யுவர்ஸ் சேம்ஃபுல்லி” என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்கிவருகிறார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் […]

May 7, 2020 admin
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துக்கு வயசு 20! Running News2

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துக்கு வயசு 20!

1997இல் மின்சார கனவுக்குப் பிறகு, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. ஒரு நாவலின் (Sense and Sensibility by Jane Austen) தழுவலில் வெளிவந்தது இந்தப் படம். கொஞ்சம் விரிவாக சொல்வதானால் ராஜீவ்மேனன் தனது முதல் முயற்சியான மின்சாரகனவு(1997) படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவால் 1998-ன் இறுதியில் ஒரு திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார்.இதை அடுத்து நவம்பர் 1998-இல் தீக்குள் விரலை வைத்தால் என்ற தலைப்பில் தனது தயாரிப்பு பணிகளை […]

May 5, 2020 admin
வேலைப் பார்க்க விடுங்கப்பூ – புரொடியூசர்ஸ் கோரஸ் – வீடியோ Running News2

வேலைப் பார்க்க விடுங்கப்பூ – புரொடியூசர்ஸ் கோரஸ் – வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப் படத் துறையில் படபிடிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடங்கிக் கிடக்கின்றன. தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கின்றன இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கும் நஷ்டத்திற்கும் ஆளாகி உள்ளனர்.இந்நிலையில் நேற்று கேரள அரசு திரைப்பட போஸ்ட் புரடக்சன் வேலைகளை தொடங்கலாம் என்று அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன் , சிவா உள்ளிட்ட சிலர் இதே கோரிக்கையை வைத்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை […]

May 4, 2020 admin
சின்னத்திரை & சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க அனுமதி தாங்க.. ப்ளீஸ்! Running News2

சின்னத்திரை & சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க அனுமதி தாங்க.. ப்ளீஸ்!

கொரோனாவின் உக்கிரத் தாண்டவத்தால் எல்லா தொழில்களையும் போல் சினிமா இண்டஸ்ட்ரியும் முழுக்க முடங்கி கிடக்கிறது. நாடெங்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலி பணியாளர்கள் பலர் வேலையை இழந்து வறுமையால் வாடுகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தாராளமாக நிதி அளித்து உதவினர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் 1000 கோடியும், ஹிந்தி சினிமாவில் 5 ஆயிரம் கோடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. தெலுங்கு சினிமாவில் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக […]

May 3, 2020 admin
கொரோனாவை வெல்வோம் ;100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல்! Running News2

கொரோனாவை வெல்வோம் ;100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல்!

கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியா வும் போரிட்டு வருகிறது. இந்த களத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து முன் நின்று போராடி வருகிறார்கள். இதில் பலர் […]

May 2, 2020 admin
உடனடி செய்திகள்