Exclusive
கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா!
நைட் பிராங்க் ஆய்வு நிறுவனம், சொத்து ஆய்வு அறிக்கை என்ற பெயரில் முக்கிய முதலீடு மற்றும் சொத்து வாங்குதல் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர். அதில் கடந்த 2021–ம் ஆண்டில் இந்தியாவில் புதியதாக பில்லியனர்கள் என்னும் ரூ. 100 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் 145 பேர் உருவாக்கியுள்ளனர் என்று ஒரு தகவலை வெளியிட்டனர். 5 ஆண்டுகளில் சென்னை இந்தியாவின் நாலாவது வேகமாக வளர்ந்து வரும் முதலீடு நகரமாக உருமாறும். இந்தியா உலக அளவில் இந்த பில்லியனர்கள் […]