32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 32)
விஷால் & சுந்தர்.சி கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகும் “ஆக்‌ஷன்”! Running News2

விஷால் & சுந்தர்.சி கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகும் “ஆக்‌ஷன்”!

“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது. விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங் களில் பிஸியாக இருந்தோம். […]

September 2, 2019 admin
அக்னி நட்சத்திரம் மறுபடியும் தயாராகுது: இதில் உதயா – விதார்த் மோதல்! Running News2

அக்னி நட்சத்திரம் மறுபடியும் தயாராகுது: இதில் உதயா – விதார்த் மோதல்!

உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. 1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், […]

September 1, 2019 admin
ஆக்டர் விதார்த் துப்பறிவாளனாக நடிக்கும் புதுப் படத்துக்கு பூஜை போட்டாச்சு! Running News2

ஆக்டர் விதார்த் துப்பறிவாளனாக நடிக்கும் புதுப் படத்துக்கு பூஜை போட்டாச்சு!

கூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த  நடிகர் விதார்த் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக வளர்த்து  கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக, உலக ரசிகர்களை ஒருங்கே ஈர்க்கும் விதமாக இருக்கிறது. அவர்  தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரும்பாலும் நல்ல கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ஒரு புதிய களத்தில்  புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி யுள்ளார். இப்படத்தில் இவர் துப்பறிவாளராக  நடிக்க […]

September 1, 2019 admin
ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் மகாமுனி பிரஸ் மீட்!. Running News2

ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் மகாமுனி பிரஸ் மீட்!.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் […]

August 31, 2019 admin
மயூரன் – விமர்சனம்! Running News2

மயூரன் – விமர்சனம்!

நம்மில் பலரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவம் எனது மறக்க இயலாதது. அதிலும் பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் கட்ட விழ்ந்து, செயல்களில் சுதந்திர காற்று வீசத்துவங்கும். அங்கே வகுப்பறைகள் பயமுறுத்து வதில்லை, சலிக்க வைக்கும் சீருடை இல்லை, நட்பு பாராட்ட கட்டுப்பாடு இல்லை. மேலும் கல்லூரி வாழ்க்கையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களை கண்காணிக்க ஆள் இல்லை என்பதால் பாதை மாரி போய் விடும் வாய்ப்பும் உண்டு இல்லையா? இதையெல்லாம் சுட்டிக் […]

August 30, 2019 admin
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ”காலங்களில் அவன் வசந்தம்”! Running News2

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ”காலங்களில் அவன் வசந்தம்”!

தமிழர்களின் வாழ்வில் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாக இரண்டறக் கலந்து விட்டவர் கவியரசர் கண்ணதாசன். இசை வாத்தியங்களோடு அவரின் வரிகள் நிகழ்த்தும் அற்புதங்களை ரசிக்காதவர்கள் குறைவு. அவர் எழுதிக் குவித்த காதல் பாடல்களும் தத்துவ பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை. அவற்றில் காதலும் தத்துவங்களும் நிரம்பி இருக்கும். அதே போல் அவர் எழுதிய பக்தி பாடல்களில் பக்தி சுவையும், ஆன்மிக அருளும் நிரம்பி இருக்கும். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு […]

August 29, 2019 admin
தெற்காசியாவின் மிகப் பெரிய எபிக் திரை – சூலூர் பேட்டையில் அறிமுகம்! Running News2

தெற்காசியாவின் மிகப் பெரிய எபிக் திரை – சூலூர் பேட்டையில் அறிமுகம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக அகண்ட திரைகொண்ட பார்வையாளர்களை திரையோடு ஒன்றச் செய்யும் புதிய அனுபவத்தை தரவல்ல எபிக் என்ற திரையரங்கை அறிமுகப்படுத்துகிறது க்யூப் சினிமா நிறுவனம். இந்தியாவின் முதலாவது எபிக் திரை, தெற்காசியாவின் மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சத்தோடு ஆந்திரப்பிரதேச மாநிலம், சூலூர்பேட்டையில் “வி எபிக்” என்ற திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சாஹோ திரைப்படத்தின் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க எபிக் திரையரங்கின் துவக்க விழா இன்று (29/08/19, வியாழக்கிழமை) நடைபெற்றது. விழாவில் பேசிய க்யூப் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை […]

August 29, 2019 admin
” ‘அசுரன்’ தான் வெற்றிமாறனின் பெஸ்ட்” ; தனுஷ் புகழாரம்! Running News2

” ‘அசுரன்’ தான் வெற்றிமாறனின் பெஸ்ட்” ; தனுஷ் புகழாரம்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் […]

August 28, 2019 admin
எவனும் புத்தனில்லை ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

எவனும் புத்தனில்லை ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது, “எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறியபடம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரேப்போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங் களுக் கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கிய […]

August 28, 2019 admin
சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் அஜீஸ்! Running News2

சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் அஜீஸ்!

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் […]

August 27, 2019 admin
உடனடி செய்திகள்