32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 34 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 34)
பக்ரீத் – விமர்சனம்! Running News2

பக்ரீத் – விமர்சனம்!

மனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள் பெண்கள் மத்தியில் பாப்புலாரிட்டையை அதிகரித்தாலும், அது குடும்பத்தில் தவறான சிந்தனைகளையே விதைக்கிறது. சாம்பிளுக்கு கமல் தலைமையேற்று நடத்தும் பிக் பாஸ் தொடரைப் பற்றியும், அது கொடுக்கும் மோசமான விளைவு கள் […]

August 21, 2019 admin
கலிபோர்னியாவில் பேமஸான பாப் சிங்கர் ஹிதா-வின் சென்னை விசிட்! Running News2

கலிபோர்னியாவில் பேமஸான பாப் சிங்கர் ஹிதா-வின் சென்னை விசிட்!

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம். இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார்.அதை ஏற்று கொண்டு […]

August 20, 2019 admin
புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’! Running News2

புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’!

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச் […]

August 20, 2019 admin
அதர்வா முரளியின் ரொமாண்டிக் காமெடி படத்தின் அப்டேட் ரிப்போர்ட்! Running News2

அதர்வா முரளியின் ரொமாண்டிக் காமெடி படத்தின் அப்டேட் ரிப்போர்ட்!

ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த புதிய ஜோடியுடன் களம் இறங்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் […]

August 19, 2019 admin
நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ -ங்கற பேர்லே படம் இயக்குகிறார்! Running News2

நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ -ங்கற பேர்லே படம் இயக்குகிறார்!

நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராக துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னிமாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவரிடம் கேட்ட போது, “இப் படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்கவில்லை என்றால், இது […]

August 19, 2019 admin
பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ பட புரொமோஷன் பிரஸ் மீட்! Running News2

பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ பட புரொமோஷன் பிரஸ் மீட்!

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாஹோ’. இரண்டரை ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது படக்குழு. தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசை […]

August 18, 2019 admin
எம். சித்திக் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்! Running News2

எம். சித்திக் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்!

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம் பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, […]

August 17, 2019 admin
கோமாளி – விமர்சனம்! Running News2

கோமாளி – விமர்சனம்!

ஒரு விஷயத்தை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.. 1990-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என சகலத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர் கள். சோஷியல் மீடியாவை – குறிப்பாக பேஸ்புக்கை இப்போதும் அதிகம் பயன்படுத்துவது 90களில் பிறந்தவர்கள் தான். அவர்களுக்கு என்றே சில சிறப்பு அம்சங்கள் இருப்பதாக அவர்களே அவர் களுக்கு புதுசு புதுசாக மீம் போட்டுக் கொள்வதை இன்றும் காணலாம். ஒருவகையில் அப்போதைய ஜெனரேசன் பெற்ற சந்தோசங்கள் எவையெவை என்று […]

August 17, 2019 admin
திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த  விஜய் சேதுபதி !! Running News2

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி !!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன்  விஜய் சேதுபதி. இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து […]

August 16, 2019 admin
உடனடி செய்திகள்