32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 33 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 33)
இங்குள்ள நடிகர்களின் போக்கு மாற வேண்டும்! – தண்டகன் விழாவில் வேண்டுகோள்! Running News2

இங்குள்ள நடிகர்களின் போக்கு மாற வேண்டும்! – தண்டகன் விழாவில் வேண்டுகோள்!

‘தண்டகன்’ என்னும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா,நடிகை சனம் ஷெட்டி ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது , “இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் […]

August 27, 2019 admin
முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்த படம் ‘மல்லி’! Running News2

முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்த படம் ‘மல்லி’!

முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – வெங்கி நிலா. படம் பற்றி இயக்குனர் சொன்னது இது … பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு […]

August 26, 2019 admin
கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தேன் – பாக்யராஜ் ஓப்பன் டாக்! Running News2

கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தேன் – பாக்யராஜ் ஓப்பன் டாக்!

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா  பிரசாத்லேப்-பில் நடைபெற்றது, இவ்விழாவில் பாக்யராஜ் பேசும் போது, “கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது […]

August 25, 2019 admin
மெய் – பட விமர்சனம்! Running News2

மெய் – பட விமர்சனம்!

ஹைடெக்காகி போய் விட்ட இவ்வுலகில் ஒரு சங்கேத குறியீட்டுடன் பல கோடி ரூபாய்க்கு ஒரு வியாபரம் நடக்கிறது. அந்த சங்கேத வார்த்தை – ‘ரெட் மார்கெட்’.ஆம் சர்வதேச அளவில் இன்று உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. […]

August 25, 2019 admin
கென்னடி கிளப் – விமர்சனம்! Running News2

கென்னடி கிளப் – விமர்சனம்!

கபடி அல்லது சடுகுடு ஆட்டம் அல்லது பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு குறித்து இப்போதைய பதின்மர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது சோகமான, உண்மை யான செய்தியாக்கும். இத்தனைக்கும் கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் இந்த  கபடி விளையாட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச் சாரத்தின் உயிர் செல்கள் ஒவ் வொன்றாய் உதிர்ந்து காணாமல் போய் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில், கபடி […]

August 23, 2019 admin
நடிகர் சத்யராஜ் தன் மகன் சிபியுடம் நடிக்கும் புதுப் படம் தொடக்கம்! Running News2

நடிகர் சத்யராஜ் தன் மகன் சிபியுடம் நடிக்கும் புதுப் படம் தொடக்கம்!

நடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து  தன் இருப்பை காட்டி  வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்கு நர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் […]

August 23, 2019 admin
“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க? இதோ விபரம்! Running News2

“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க? இதோ விபரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ‘இதயம் முரளி’-யாக கேமியோ ரோலில் நடிகர் வைபவ் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘சிக்ஸர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிக்ஸர் என்றாலும், இது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் இல்லை. 6 என்ற எண் இந்த படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீதர் மற்றும் தினேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கி வரும் இப்படத்தில் வைபவ், சதீஷ், பலக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் […]

August 23, 2019 admin
சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்?-அமீர் விளக்கம்! Running News2

சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்?-அமீர் விளக்கம்!

தமிழ் சினிமாவில் எவராலும் மறக்க முடியாத நிறுவனமான ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தில் ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இந் நிகழ்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, […]

August 22, 2019 admin
உடனடி செய்திகள்