Running News2
நெருப்புடா – திரை விமர்சனம்!
சராசரி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ய முடியாததை செய்வதாகக் காட்டும் ஹீரோக்கள் தான் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். அந்த வகையில் அதிரடி போலீஸ், ஆக்ஷன் வீரர், நியூ அப்ரோச் வாத்தியார் என பல ரோல்கள் வந்தாலும் நெருப்புடா படத்தில் விக்ரம் பிரபு ஏற்று நடித்துள்ள கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதுசு என்பதுடன் அதை ரொம்ப நீட்டாக பண்ணி படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார் என்றால் மிகையல்ல. ஆம் . நாம் எவ்வளவுதான் தலை போகிற அவசரத்தில் சென்று […]