Running News2
Running News2
Running News2
சோலோ-வுடன் இணைந்த ’ட்ரெண்ட் மியூசிக்’ டீம்= ஹாப்பி!
கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த […]
அதிமுக-விலிருந்து சசிகலா & தினகரனை நீக்க எடப்படி + பன்னீர் டீம் தயார்!
ஜெ. மறைவுக்கு பின்னர் உடைந்து போன அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் தற்போது இணைந்த பிறகு தமிழ்க அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தினகரன் தான் துணைப்பொதுச்செயலாளர் என்ற நிலையில் அடுத்தடுத்து கட்சி மாவட்டச்செயலாளர்களை நீக்கி புதிய மாவட்டச்செயலாளர்களை நியமித்து வருவதால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று முதலமைச்சர் பழனிசாமியின் கட்சிப்பதவியையே தினகரன் பறித்தார். மேலும் தினகரன் ஆதரவு தரப்பினர் 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரை […]
விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்பு ஆல்பம்!
நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கையும் ஜி. கிருஷ்ணா ரெட்டி – திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் – ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை சுமார் 1௦.1௦ […]
சர்வதேச போலீஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து புலிகள் நீக்கம்!
50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச போலீஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. நார்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாணிக்கவாசகர், ஐரோப்பாவுக்கான புலிகளின் தலைவர் விநாயகம் என்ற சேதீபன்பிள்ளை விநாயகமூர்த்தி, புலிகளின் கப்பல் பிரிவின் பிரதானி பொன்னையா ஆனந்தராஜன், ஆயுத விநியோகப்பிரிவின் இரண்டாம் நிலை தலைவர் ஐயன் உட்பட பலரின் பெயர்கள் சர்வதேச போலீஸாரின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் […]
வேலைக்காரன் – பர்ஸ்ட் சிங்கிள் டீசர்!
https://www.youtube.com/watch?v=wOCYTj5TWm8&feature=youtu.be&app=desktop
யுவன் இசையில் அனிருத் பாடிய ’ஷட் அப் பண்ணுங்க’ – பலூன் அப்டேட்!
அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் ‘பலூன்’ பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. ”ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு […]
ஷங்கர் + ரஜினி கூட்டணியில் உருவாகும் 2.0 – மேக்கிங் டீசர்!
விவேகம் – இந்தியாவின் மிஷன் இம்பொஷிபிள்.!?
தமிழில்,இல்லையில்லை இந்தியாவிலேயே ஐரோப்பாவில் சூட் செய்யப்பட்ட ஏஜெண்டுகள் பற்றிய முதல் படம் விவேகம் என்பதால் சிவாவிற்கு எனது பாராட்டுக்கள்.( இந்த Ek tha tiger,Agent vinod,phantom பற்றி நான் மறந்துட்டன்,நீங்களும் தான்). சிவாவிற்கென்றே இருக்கும் அத்தனை விடயங்களுடனும் கொஞ்சம் வீடியோ கேம்ஸ் பற்றிய knowledge ஐயும் சேர்த்து எடுத்திருக்கும் படம் தான் விவேகம். இது அஜித்தின் கேரியர்லயே முக்கியமான படம் என்று சிவா சொல்லியிருக்கிறார்.(எதுக்கு சொல்லியிருப்பான்டு படம் பார்த்தா புரியும்) முதலில் ஸ்லோவேனியாவில் உள்ள டாமில் காலடி […]