32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 152 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 152)
விஜய் சேதுபதி 20 கோடியில் தயாரித்து நடிக்கும் ‘ஜுங்கா’! Running News2

விஜய் சேதுபதி 20 கோடியில் தயாரித்து நடிக்கும் ‘ஜுங்கா’!

a‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து […]

September 5, 2017 admin
தொழிலதிபர் சச்சின் நாயகனாக அறிமுகமாகும் ‘ யார் இவன்’ பிரஸ் மீட் ஸ்டில்ஸ்! Running News2

தொழிலதிபர் சச்சின் நாயகனாக அறிமுகமாகும் ‘ யார் இவன்’ பிரஸ் மீட் ஸ்டில்ஸ்!

பிரபல இந்திய தொழிலதிபர்களுள் ஒருவரான சச்சின் நடிக்கும் தமிழ்ப்படம் யார் இவன். வெண்ணிலா கபடி குழு உட்பட மூன்று தமிழ்ப்படங்களை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து இயக்கிய சென்னைக்காரர் டி சத்யா, முதன் முதலாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம் யார் இவன். விளையாட்டுப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் தான் யார் இவன்… ப்ரோ கபடி வீரராக சச்சின் நடிக்கிறார்… தனது ரசிகையையே காதலிக்கிறார்… ஒரு கொலை நடக்கிறது… அந்தச் சூழ்நிலைகளில் இருந்து தன்னையும் தன் […]

September 5, 2017 admin
புரியாத புதிர் – திரை விமர்சனம்! Running News2

புரியாத புதிர் – திரை விமர்சனம்!

சமூக வலைத்தளங்களில் நடக்கும் சைபர் குற்றங்களுக்கு இணையாக எக்கச்சக்கமாக நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் நம்மில் ஒருவரின் அந்தரங்க பேச்சு மற்றும் உடலை பதிவு செய்து கொளவதும் அவை வேறோருவர் மூலம் இணையத்தில் உலா வருவதும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதிலும் ஹைடெக்காகி போன இக்காலத்தில் சகலரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சிக்கு பிறகு சொல்ல வே வேண்டாம். ஆனால் இதன் பாதிப்பை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே […]

September 2, 2017 admin
செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகப் போகும் சர்வர் சுந்தரம் படத்தில் என்ன ஸ்பெஷல்? Running News2

செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகப் போகும் சர்வர் சுந்தரம் படத்தில் என்ன ஸ்பெஷல்?

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது, ‘சர்வர் சுந்தரம்’ வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமைக்கும்போது நல்ல மனதோடு சமைக்க வேண்டும், திட்டிக் கொண்டோ, மனது நிம்மதியில்லாமலோ சமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமையலில் தெரிந்துவிடும். இந்த […]

September 2, 2017 admin
குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஜெல்லியில் பிளாஸ்டிக்கா? – மறுப்பு Running News2

குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஜெல்லியில் பிளாஸ்டிக்கா? – மறுப்பு

சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களில் கலர் கலரான ஜெல்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. கடற்பாசி மற்றும் பாலாடையைக்கொண்டு உருவாக்கப்படும் இந்தப்பொருள் குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவண்ணம் உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறார் பிளப்பர்ஸ் ஜெல்லி நிறுவனத்தின் எம்.டி. வசந்த். கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் இந்த ஜெல்லியை பற்றி சில தவறான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது ஜெல்லியை ஒரு துணியில் வைத்து பிழிந்தவுடன், அந்த துணியில் ஒட்டியுள்ள பொருள் பிளாஸ்டிக் என்றும் அதனால் […]

September 2, 2017 admin
குரங்கு பொம்மை-  திரை விமர்சனம்! Running News2

குரங்கு பொம்மை- திரை விமர்சனம்!

நம்மில் பலருக்கு கேளிக்கையாகவும் சிலருக்கு வாழ்க்கையாகவும் மாறி விட்ட கூத்து, நாடகம், ஊமைப் படம், கருப்பு வெள்ளைப்படம், முப்பரிமாணம்(3டி), நெகட்டிவில் படம், டிஜிட்டல் படம் என (தமிழ்) திரையுலகம் அடுத்தடுத்து தன்னை அப்டேட் செய்து கொண்டு வளர்ந்ததால்தான் நூறாண்டு கண்டு கம்பீரமாக இருக்கிறது. அதே சமயம் ஆண்டுதோறும் 500 படங்களுக்கு கோலிவுட்டில் பூஜை போடுகிறார்கள். ஆனால் திரைக்கு வருவது 200-ல் இருந்து 250 படங்கள்தான். இதில் லாபம் கிடைப்பதும் அசல் தேறுவதும் சில படங்களுக்கு மட்டும்தான் என்ற […]

August 31, 2017 admin
உடனடி செய்திகள்