Running News
எம்.பி.யாகி விட்டதால் இனிமேல் குட்டை பாவாடை அணிய முடியாது! – ‘குத்து’ ரம்யா தகவல்
சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ‘குத்து’ ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’ என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. […]