Running News
சோனியாவுக்கு கோவில்: ஆந்திராவில் அமைந்தது!
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து தெலுங்கானா மாநிலம் அமையும் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; அதே சமயம் பிற பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து […]