Running News
மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு!
தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்க பயிற்சி முகாமில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பயிற்சி முகாம் குன்னூர் புளூஹில்ஸ் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் நிகழ்சியில் கலந்து கொண்ட அமைப்பின் மாநிலத் தலைவர் பழனிவேலு, செயலர் கே.திருசெல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம்,”டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் […]