32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1084 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1084)
சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்! Running News

சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் வாகன வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனை அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியான சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகிறது.அத்துடன் முழு அடைப்பு ஒன்றுகும் அழைப்பு விடுத்திருந்தது. சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டண முறைகேட்டைக் கண்டித்தே இந்த முழு அமைப்பு நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோல்காபூரில் உள்ள டோல்கேட் ஒன்றில் வாகனத்தில் வந்த சிவசேனா கட்சியினரிடம் டோல்கேட் ஊழியர்கள் வரி செலுத்துமாறு கூறினர்.இதில் ஏற்பட்ட தகராறில் சிவசேனா ஆதரவாளர்கள் டோல்கேட்டை அடித்து சேதப்படுத்தினர். மேலும் […]

January 12, 2014 admin
அழகாக இருக்க ஆயுர்வேதத்தில் சொல்லபபடும் தீர்வுகள்! Running News

அழகாக இருக்க ஆயுர்வேதத்தில் சொல்லபபடும் தீர்வுகள்!

அழகாக இருக்க விரும்பும் நீங்கள் காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய சிறப்பான செயல்களை ஆயுர்வேதம் வர்ணித்துள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதலாக வைகறைத் துயில் எழு எனும் உபதேசம் முக்கியமானது. சூர்ய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதயவேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும். இந்த வேளையில் இயல்பாக மனம் தெளிந்து விருப்பு, வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாதிருக்கும். இரவின் தன்மையாலும், அமைதியாலும் முன் நாளின் […]

January 12, 2014 admin
எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்! Running News

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்!

ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம். படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் […]

January 12, 2014 admin
இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்! Running News

இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்!

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவையில் பாரதத்திலிருந்து இந்து சமயப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் விவேகானந்தர். அந்த மாநாட்டின் நோக்கங்களை வரையறுத்தவராக அவர் […]

January 12, 2014 admin
இமிக்ரேஷன் பட்டியலில் தேவயானி பெயர்! Running News

இமிக்ரேஷன் பட்டியலில் தேவயானி பெயர்!

“தேவயானி தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார், எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் இமிக்ரேஷன் லிஸ்ட்டில் வைக்கப்படும்.” என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைய தேவயானிக்கு தடை விதித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. விசா மோசடியில் சிக்கிய இந்திய துணைத் தூதர் தேவயானி நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு தேவயானி இந்தியா திரும்பினார்.இந்நிலையில், தேவயானி கோப்ரகடேவின் பெயர் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களை கண்காணிக்கும் […]

January 12, 2014 admin
ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்! Running News

ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்!

சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு. பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு […]

January 12, 2014 admin
தோல் சுருக்கம் இல்லாமலிருக்க டிப்ஸ்! Running News

தோல் சுருக்கம் இல்லாமலிருக்க டிப்ஸ்!

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன. ஆயில் மசாஜ் பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி […]

January 11, 2014 admin
ஆல் இன் ஒன ‘மவுஸ்’ வந்தாச்சு! வீடியோ Running News

ஆல் இன் ஒன ‘மவுஸ்’ வந்தாச்சு! வீடியோ

பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மேஜையில் இருந்து உருவாகி இன்று பல லட்சம் கோடிக்கணக்கான கரங்களில் தவழும் ‘மவுஸ்’ என்னும் சாதனத்திற்கு, கடந்த டிசம்பர் 9ல், 45 வயதானது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதில், ஒரு மாபெரும் புரட்சியை மவுஸ் கொண்டு வந்தது எனில் அது மிகையாகாது. அதிலும் ஆப்பிள் நிறுவனம் தான் இதனை உருவாக்கியது இப்போதும் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், செராக்ஸ் நிறுவனத்தின் காப்புரிமையைத் திருடி, […]

January 11, 2014 admin
நகைச்சுவையான ‘உ’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! Running News

நகைச்சுவையான ‘உ’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

போனிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “உ’. ஆஜித், வருண், நேஹா, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரமேற்று தம்பி ராமையா நடிக்கிறார். புதுமுகம் ஆஷிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “” நல்ல காரியங்களைத் தொடங்கும் போது “உ’ என பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஓலைச் சுவடிகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் எழுத்தாணியால் எழுதுவதற்கு ஏற்ற ஓலைச்சுவடியா? என்று பார்க்க “உ’ என்ற எழுத்தைத்தான் எழுதி பார்ப்பார்கள். “உ’ என எழுதப்படும் போது ஓலைச்சுவடி வளைந்தால் […]

January 11, 2014 admin
வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்! Running News

வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்!

சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் ஒரு விநோதமானதும் வியப்பூட்டுவதுமான செய்தி வெளியானது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஜட்டிங்கா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பலவிதமான பறவைகள் பெரும் எண்ணிக்கை யில் வானத்திலிருந்து சடலங்களாக விழுகின்றன. அதுகுறித்து ஆய்வு செய்ய வந்த பறவையியல் நிபுணர்கள் காரணம் புரியாமல் திகைக்கிறார்கள்.பௌர்ணமி தினத்திற்குச் சில நாள்கள் முன்பிருக்கும் காலத்தில் தென் திசையிலிருந்து காற்று வீசும்போது அடர்த்தியாக பனிமூட்டமும் இருந்தால் அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரத்திலிருக்கிற பறவைகள் இரவு […]

January 11, 2014 admin
உடனடி செய்திகள்