Running News
மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி தற்கொலை!
மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா, பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் தனது கணவரை அபகரிக்க முயலுவதாக புகார் கூறினார். மறுநாளே சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிணமாக கிடந்தார்.இதனை விசாரித்து வரும் குற்ற புலனாய்வுக்குழுவினர், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மத்திய மந்திரி சசிதரூர் 2010–ம் ஆண்டு தனது காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார். இருவருக்குமே இது 3–வது திருமணம் ஆகும். இந்த நிலையில், […]