Running News
மாணவர்களுக்கு கட்டாய டியூசன் அல்லது ஸ்பெஷல் கிளாஸ் நடத்தத் தடை: பள்ளிக்கல்வித்துறை வார்னிங்
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி சில ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனி வகுப்புகள் (டியூசன்) நடத்துவதாகவும், தனி வகுப்புகளுக்கு வராத மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.ஆசிரியர்களின் இத்தகைய நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.”என்று பள்ளிக்கல்வித்துறை வார்னிங் விடுத்துள்ளது. அண்மையில்,பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,”அரசு மற்றும் அரசு […]