Running News
போலியோ இல்லா நாடு இந்தியா – உலக சுகாதார நிறுவனம அறிவிப்பு!
தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக போலியோ நோயற்ற நாடாக இந்தியா விளங்குவதால், இந்தியா போலியோ இல்லாத நாடு என்ற அறிவிப்பை உலக சுகாதார நிறுவனமான WHO ( World Health Organisation) இன்று அறிவிக்க உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதி பேர் இந்தியர்களாக இருந்து வந்தனர். இதனையடுத்து ஆண்டுக்கு ரூ. 1000 கோடி செலவில், […]