32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1081 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1081)
நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் (2) ***By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் (2) ***By கதிர்

இந்த கருத்துப் பரிமாற்றம் விளம்பரங்களுக்கு எதிரான பிரசாரம் அல்ல. நாளிதழ்கள் விலை உயர்த்துவதை நியாயப்படுத்தும் வேலையும் அல்ல. பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம், தகவல் அறியும் உரிமை போன்ற ஈர்ப்புமிக்க வார்த்தைகள் இன்றைய சூழலில் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கின்றன என்று கண்டறியும் ஒரு முயற்சி. அதற்காக சில பழைய பக்கங்களை புரட்ட வேண்டியிருக்கிறது. வரலாறு முக்கியம் அல்லவா? விளம்பர வருமானம் இல்லாமல் நாளிதழ் நடத்த இயலாது. இதை மறுக்க முடியாது. விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் வியாபாரம் […]

January 19, 2014 admin
சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி தெரியுமா? Running News

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி தெரியுமா?

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி – இன்று சன்டே – ஞாயிற்று கிழமை – சூரியனுக்கு உகந்த நாள். – பெரியவர்கள் கூறுவார்கள் – கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாது என்றூ – அதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதனுக்கு தூக்கம் முதல் இதய நோயான ஹார்ட் அட்டாக் வரை வராமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் சூரிய நமஸ்காரம். அதிகாலை இளவெயில் அதாவது சூரியன் உதித்த 60 நிமிடங்களுக்குள் இதை […]

January 19, 2014 admin
புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு துளசி எண்ணெய்! Running News

புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு துளசி எண்ணெய்!

துளசி –இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை […]

January 19, 2014 admin
புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்! Running News

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

புதுச்சேரி மாநில மகளிர் மறுவாழ்வு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Project Advisor சம்பளம்: ரூ.50,000 வயதுவரம்பு: 40 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். பணி: State Co-ordinator சம்பளம்: ரூ.35,000 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். பணி: Research Officer சம்பளம்: ரூ.25,000 வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும். பணி: Data Entry Operator சம்பளம்: ரூ.10,000 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். […]

January 19, 2014 admin
2005 உலக தடகள பைனல்: அஞ்சு ஜார்ஜுக்கு தங்கம்! Running News

2005 உலக தடகள பைனல்: அஞ்சு ஜார்ஜுக்கு தங்கம்!

மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருடைய சாதனை அழிக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச தடகள சம்மேளனத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கப் பதக்கமும், அமெரிக்காவின் கிரேஸ் உப்ஷா வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் யூனிஸ் […]

January 18, 2014 admin
பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி ஆந்திராவில் மோசடி செய்யும் பெண்ணுக்கு சென்னை போலீஸ் வலை! Running News

பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி ஆந்திராவில் மோசடி செய்யும் பெண்ணுக்கு சென்னை போலீஸ் வலை!

பேஸ்புக் உள்ளிட்ட இணைய தளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகத்துடன் ஏமாற்றி சாட்டிங்கில் சிக்கும் தொழிலதிபர்களை மயக்கி மணமும் புரிந்து பல லட்ச ரூபாய் சுருட்டிய மோசடி ராணி சீனா.பி.எஸ். நாயர் என்ற பெண்ணை போலீசார் தேடி வரும நிலையில் அவர் ஆந்திராவில் சேனல் டி வி அதிபர் ஒருவரின் உதவியாளரையும ஏமாற்றி பல லட்சம் பறித்து விட்டு தலை மறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சென்னையில் இணையதளம் மூலம் வயதான […]

January 18, 2014 admin
‘13-ம் பக்கம் பார்க்க’ படத்தில் சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆச்சியாக நடிகை நளினி! Running News

‘13-ம் பக்கம் பார்க்க’ படத்தில் சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆச்சியாக நடிகை நளினி!

ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி […]

January 18, 2014 admin
மும்பை :நெரிசலில் சிக்கி 18 பேர் பலி Running News

மும்பை :நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

மும்பையின் குர்கான் கடற்கரையில் மூத்த தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுனாமி ஏற்பட்டதாக வந்த புரளியால் மக்கள் கலைந்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் […]

January 18, 2014 admin
நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் – 1***! By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் – 1***! By கதிர்

தினத்தந்தி விலை ஏற்றம் அறிவித்திருக்கிறது. 16ம் தேதி முதல் தினமும் ₹ 5, ஞாயிறு ₹ 6. ஓரிரு வாரங்களில் ஏனைய நாளிதழ்களும் விலை உயர்வை அறிவிக்கும். உயர்வு நியாயமா இல்லையா என்ற விவாதம் நடந்தால் நல்லது. வெறும் சரி, தப்பு உதவாது. செய்தித்தாள் தயாரிப்பின் வெவ்வேறு பிரச்னைகள் பற்றி வாசகர்கள் தெரிந்து வைத்திருப்பது சமூகத்துக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கும். குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு. செய்தித்தாள் விலை மிகவும் குறைவாக இருப்பது இந்தியாவில்தான். இலவசத்தை விடவும் […]

January 18, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 2 Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 2

டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி? நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் […]

January 18, 2014 admin
உடனடி செய்திகள்