32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1050 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1050)
சர்வதேச தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்ட நாளின்று! Running News

சர்வதேச தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்ட நாளின்று!

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி […]

February 23, 2014 admin
சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது!- பிரணாப் தகவல்! Running News

சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது!- பிரணாப் தகவல்!

”நம் நாடு 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திர சோழன் காலத்தில், மியான்மர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திரம் அடைந்த பின், கடல்சார் வணிகம், கடல்சார் கல்வியில் கவனம் செலுத்தினோம்.இந்நிலையில் கடல்சார் கல்வி கற்க பெண்கள் அதிக அளவில் முன் வர வேண்டும். நம் நாட்டு மாலுமிகளின் எண்ணிக்கை 2015ம் ஆண்டுக்குள், 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக, அதிகரிக்க வேண்டும்.மேலும் கடல்சார் வணிகத்துக்கு […]

February 23, 2014 admin
”அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தவறானது!” – கூடங்குளம் உதயகுமார் Running News

”அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தவறானது!” – கூடங்குளம் உதயகுமார்

ராஜிவ்காந்தி வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலையை அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறானது. அவர் பேசியிருப்பதிலிருந்தே பிரச்சினையின் ஆழ அகலங்கள் தெரியாமல், முழு புரிதல் இல்லாமல் சொல்லப்பட்டக் கருத்து அது என்பது தெளிவாகிறது என்றும் அதே சமயம் தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தன் பேஸ்புக் பக்கமான /www.facebook.com/spudayakumaran?fref=ts-ல் அவர்,”ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அரவிந்த் […]

February 22, 2014 admin
15–வது பாராளுமன்றத்தின் பிராகரஸ் ரிப்போர்ட்! Running News

15–வது பாராளுமன்றத்தின் பிராகரஸ் ரிப்போர்ட்!

பாராளுமன்றத்தில் குறித்த ஒரு பிரச்சினையில், சபை ஓரிரண்டு நாட்கள் முடங்குவது இயல்பு. ஆனால் 15–வது பாராளுமன்றத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் முடங்கியது.இதேபோன்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போய் விட்டது. இந்த முடக்கங்கள், இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறை.இந்திய வரலாற்றில் இதுபோன்ற மோசமான பார்லி., வீணான கூட்டத்தொடர் எதுவும் இருக்க முடியாது என்ற அளவிற்கு நடந்து […]

February 22, 2014 admin
ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்-ஸில் ஆபத்து = 10 மில்லியனை எட்டிவிட்டது!!! Running News

ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்-ஸில் ஆபத்து = 10 மில்லியனை எட்டிவிட்டது!!!

இதுநாள் வரை டெஸ்க்டாப்,லேப்டாப்,டேப்லட்,ஸ்மார்ட்போன், என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே அடைந்திருந்தன. இனி அவற்றை உடலில் அணிகின்ற பொருட்களிலும் அக்சஸ் செய்ய ஆப்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது “Apps In Wearables” என்னும் புது ட்ரெண்டை நோக்கி அனைத்து நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன. இதற்கு பிள்ளையார்சுழி போடும் விதமாக ஸ்மார்ட் வாட்சினை சோனி நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் வாட்சையும், கூகிள் […]

February 22, 2014 admin
இந்திய பீடிகளுக்கு அமெரிக்கா அரசு திடீர் தடை..! Running News

இந்திய பீடிகளுக்கு அமெரிக்கா அரசு திடீர் தடை..!

இந்தியாவில் ஏழைகளின் சிகரெட் என்று செல்லமாக அழைக்கப்படும் பீடிகள் இங்கு கைகளால் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியாவில் புகையிலையை கொண்டு தயாரிக்கப்படும் இவ்வகை பீடிகளுக்கு மேலை நாடுகளில் கடும் கிராக்கி காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பீடிகளின் ஏற்றுமதி பிரமாதமாக காணப்பட்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை மீதான பல்வேறு கட்டுபாடுகளை அமெரிக்க அரசு கொண்டுவந்தது. இதனையடுத்து பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், இறக்குமதி […]

February 22, 2014 admin
சூதக வலிகளும் – நிவாரணிகளும்! Running News

சூதக வலிகளும் – நிவாரணிகளும்!

மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே “சூதகம்” என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை பார்ப்போம். முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம். மேலும் பதிவின் நீளம் […]

February 22, 2014 admin
”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசம்” – கேயார் அப்செட்! Running News

”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசம்” – கேயார் அப்செட்!

”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார். அந்த தயாரிப்பாளருக்கு வெளியான முதல் நாளே தியேட்டர் மேனேஜர் போன் செய்தார். ‘சார் முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டே பேர்தான் வந்திருக்கிறார்கள். காட்சியை நிறுத்தட்டுமா ஓட்டட்டுமா’ என்றிருக்கிறார். தியேட்டருக்கு போன தயாரிப்பாளரின்’ ரெப்’ போன் செய்திருக்கிறார். ‘தியேட்டரில் படம் பார்க்க ஒரு ஆள் கூட இல்லை’ என்று. அப்போது தயாரிப்பாளர் கேட்டாராம் ‘இரண்டுபேர் இருப்பதாக இப்போது மேனேஜர் […]

February 22, 2014 admin
இந்த வலிகள் வந்தால் அலட்சியப்படுத்திடாதீங்க! Running News

இந்த வலிகள் வந்தால் அலட்சியப்படுத்திடாதீங்க!

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம் , வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள். 1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி […]

February 22, 2014 admin
ஆம் ஆத்மி கட்சியின் பதிவை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு! Running News

ஆம் ஆத்மி கட்சியின் பதிவை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு!

போலியான ஆவணங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சி தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் எனவே அக்கட்சியின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் இந்த வழக்கு நிறைவு பெறும் வரை வரும் நாடாளுமன்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 1989 மற்றும் 1991-ல் டெல்லியின் கிழக்கு பகுதியில் நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்ட ஹன்ஸ் ராஜ் […]

February 22, 2014 admin
உடனடி செய்திகள்