Running News
வீரப்பன் கூட்டளிகள் தூக்கு ரத்து:மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட் !
வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். […]