32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1034 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1034)
தே மு தி க வின் முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்! Running News

தே மு தி க வின் முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, கும்மிடிப்பூண்டியில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி சில நிமிடங்களில் ஆன நிலையில், அக்கட்சி வெளியிட்டுள்ளது.பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின்படி, தமது கட்சிக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக ரிலீஸ் செய்துள்ளது தேமுதிகவின் முதல் பட்டியலில் 5 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் […]

March 14, 2014 admin
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 9 தொகுதிகளில் போட்டி; தொகுதிகள் அறிவிப்பு! Running News

கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 9 தொகுதிகளில் போட்டி; தொகுதிகள் அறிவிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தொகுதி பங்கீட்டு சிக்கல் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததும்.இந்த 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன என்பதும் தெரிந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகள் தலா 9 தொகுதிகள் வீதம் மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கூட்டாக […]

March 14, 2014 admin
”மோடியை முன்னிலைப்படுத்தும் மீடியாக்களுக்கு ஜெயில்”: கெஜ்ரிவால் ஆவேசம்! Running News

”மோடியை முன்னிலைப்படுத்தும் மீடியாக்களுக்கு ஜெயில்”: கெஜ்ரிவால் ஆவேசம்!

”ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும். மோடி ஆதரவு ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர். மோடியை முன்னிலைப்படுத்துவதற்கு பாஜகவிடம் இருந்து டிவி சேனல்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.இது குறித்து மின்னனு ஊடக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக உட்பட அனைத்து கட்சிகளையும் சமமாகவே பாவிப்பதாகவும் வேறுபாடு காட்டுவதில்லை என்றும்,அரவிந்த் […]

March 14, 2014 admin
மம்முட்டி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வாயை மூடி பேசவும்’ ஆல்பம் Running News

மம்முட்டி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வாயை மூடி பேசவும்’ ஆல்பம்

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை கொடுத்த இயக்குனர் பாலாஜி மோகனின் அடுத்த படைப்பான வாயை மூடி பேசவும் படத்தில் மம்முட்டி மகன் தல்கர் சல்மான் ஹீரோவாக அறிமுகமாகிறார். ’நய்யாண்டி தொப்புள் சர்ச்சை நஸ்ரியா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படம் ரொமண்டிக் காமெடி படமாம்.ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படம் மலையாளத்திலும் தயாராகி இருக்கிறது. டீசர் லிங்க்:: http://www.youtube.com/watch?v=u5UC6ac0Jaghttp://www.youtube.com/watch?v=u5UC6ac0Jag

March 14, 2014 admin
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை ரூ.30 ஆயிரம் கோடி ! Running News

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை ரூ.30 ஆயிரம் கோடி !

நம் நாட்டில் முதல் மக்களவை தேர்தல் 1952ம் ஆண்டு நடந்த போது ஒரு தனி நபருக்கு 60 காசுகள் செலவானதாகவும் அது தற்போது 20 மடங்காக அதிகரித்து கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 12 ரூபாயானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் இணையதளத்தில் ’1952ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கான மொத்த செலவு 10.45 கோடியாக இருந்தது அதுவே 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் 846.67 கோடி ரூபாய் […]

March 14, 2014 admin
ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்! Running News

ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்!

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு […]

March 14, 2014 admin
சிறு நீரில் இருந்து வீட்டுக்கு மின்சாரம்- விஞ்ஞானிகள் தகவல் Running News

சிறு நீரில் இருந்து வீட்டுக்கு மின்சாரம்- விஞ்ஞானிகள் தகவல்

உலகில் ஒரு நாள் சராசரியாக உலக மக்கள் 1050 கோடி லிட்டர் சிறு நீர் கழிக்கிறார்கள். இது முழுவதும் வீணாகிறது.இந்த 1050 கோடி லிட்டர் சிறுநீரை கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் 4200 நீச்சல் குளங்களை நிரப்பலாம்.இது குறித்து யாராவது நினைத்து இருப்போமா, ஆனால் விஞ்ஞானிகள் இப்படி மனித கழிவுகள் வீணாவது குறித்து ஆராய்ந்தனர்.இதன் ஆரம்பக் கட்டமாக நம் சிறுநீரில் மின்சாரம் இருப்பதை உறுதிப் படுத்தி அதை வைத்து மொபைல் சார்ஜ் பண்ண முடியும் என்று கண்டுபிடித்து […]

March 14, 2014 admin
விசா மோசடி-பெண் தூதர் தேவயானி மீதான வழக்கு தள்ளுபடி; அமெரிக்க கோர்ட் அதிரடி! Running News

விசா மோசடி-பெண் தூதர் தேவயானி மீதான வழக்கு தள்ளுபடி; அமெரிக்க கோர்ட் அதிரடி!

விசா மோசடியில் கைதான பெண் துணைத்தூதர் தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.ஜனவரி 8ம் தேதி தேவயானி, ஐநா சபைக்கான சிறப்பு தூதர் அந்தஸ்தில் இருந்ததால், அவருக்கு தூதருக்கு உண்டான முழு பாதுகாப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி ஷீரா சென்டிலின் தனது தீர்ப்பில் கூறினார். இது சட்டப்படியான தீர்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராக பணியாற்றி வந்தவர் […]

March 14, 2014 admin
’அம்மா’ என்ற சொல்லை மறைக்கமுடியாது! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு Running News

’அம்மா’ என்ற சொல்லை மறைக்கமுடியாது! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அம்மா’ என்ற சொல் பொதுவானது என்பதால் அந்த சொல் மறைக்கப்படாது.மேலும், இரட்டை இலையுடன் கூடிய எம்.ஜி.ஆர். சமாதி நுழைவு வாயில் தேர்தலுக்கு முன்பே கட்டப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரத்தில், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் அம்மா குடிநீர் பாட்டில் மற்றும் அரசு சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ள அதிமுகவின் […]

March 13, 2014 admin
வேட்பாளர்களை தேர்வு செய்ய ஹைடெக்னாலஜி – தெலுங்கு தேசம் அசத்தல்! Running News

வேட்பாளர்களை தேர்வு செய்ய ஹைடெக்னாலஜி – தெலுங்கு தேசம் அசத்தல்!

தெலுங்கு தேசம் கட்சி தனது கட்சி தொடர்பான பணிகளுக்கு பல தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.அந்த வகையில் புதிய முயற்சியாக நாட்டிலேயே முதல் முறையாக வேட்பாளர்களை தேர்வு செய்ய ஐ.வி.ஆர்.எஸ் (இன்டரேக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையை நாட்டிலேயே முதல்முறையாக தெலுங்கு தேச கட்சிதான் அறிமுகப்படுத்தி உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இதன்படி, மூன்று வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேச கட்சி வெளியிட உள்ளது. […]

March 13, 2014 admin
உடனடி செய்திகள்