32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1038 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1038)
“அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது!” – மதுரை ஆதினம் உறுதி Running News

“அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது!” – மதுரை ஆதினம் உறுதி

“இந்தத் தேர்தலில் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தான் பெருமளவில் வெற்றிபெறப் போகின்றன. அப்படியொரு சூழல் வரும்போது அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது; அது காலத்தின் கட்டாயம். தென் இந்தியர்களை பிரதமராக வரவிட மாட்டார்கள் என்பதெல்லாம் மாயை.அம்மாவை வடக்கும் வரவேற்கும். அதன் தொடக்கம்தான் மம்தா பானர்ஜியும் அம்மாவும் தொலைபேசியில் உரையாடி இருப்பது!”என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த மதுரை ஆதீனம், ’’அம்மா பிரதமராக வருவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் […]

March 9, 2014 admin
திரில்லரான ‘ஆள்’ -மினி ஆல்பம் Running News

திரில்லரான ‘ஆள்’ -மினி ஆல்பம்

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு மோசமான நாள் வரும். அந்த நாள் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். அப்படிப்பட்ட மோசமான ஒரு நாள் அமீர் என்பவனுக்கு வந்தது. சிக்கிமில் வேலை பார்க்கும் அமீர் தன் திருமண வேலைக்காக சென்னை வருகிறார். விமான நிலையத்திலேயே அமீரை முகம் தெரியாத ஒருவன் பிளாக் மெயில் செய்து தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறான். விளைவு என்ன என்பதைத் தெரியாமலேயே அமீர் அவன் சொல்லும் வேலைகளை வேறு வழியின்றி அந்த நாள் முழுவதும் […]

March 9, 2014 admin
ஹனிமூனில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பதால் டைவோர்ஸா?:மும்பை ஹைகோர்ட் மறுப்பு! Running News

ஹனிமூனில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பதால் டைவோர்ஸா?:மும்பை ஹைகோர்ட் மறுப்பு!

மும்பை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், தம்பதிகளில் ஒருவர் ஹனிமூனின் போது, செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு தெரிவிப்பது துன்புறுத்தலானது ஒன்றும் இல்லை என்றும் இது போன்ற காரணங்களைக் கூறி விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு குடும்ப நீதிமன்றம் ஒன்று தனது கணவருக்கு சாதகமாக, விவாகரத்து வழங்கியதை எதிர்த்து 29 வயது நிறைந்த அவரது மனைவி மும்பை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.அதனை, […]

March 9, 2014 admin
சேமிப்பதாகக் கூறப்படும் தானியங்கள் வீணாகலாமா? Running News

சேமிப்பதாகக் கூறப்படும் தானியங்கள் வீணாகலாமா?

நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் […]

March 9, 2014 admin
விலையும் எடையும் குறைவான பிரெய்லி பிரின்டர்: இந்திய வம்சாவளி மாணவன் தயாரிப்பு Running News

விலையும் எடையும் குறைவான பிரெய்லி பிரின்டர்: இந்திய வம்சாவளி மாணவன் தயாரிப்பு

பார்வையற்றவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலை மலிவான எடையும் குறைவான ‘பிரெய்லி’ பிரின்டரை, இந்திய வம்சாவளி சிறுவன் தயாரித்துள்ளான்.அத்துடன் இந்த பிரின்டரின் வடிவமைப்புக்கான மென்பொருள் மற்றும் செயல் விளக்கம் போன்றவற்றை அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகிளாரா பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சுபம் பானர்ஜி .இவன் குழந்தைகள் தாங்களாகவே பொம்மைகளை உருவாக்கி விளையாடும் ‘லெகோ’ நிறுவன விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு ‘பிரெய்கோ’ என்னும் இந்த பிரெய்லி […]

March 9, 2014 admin
இந்தியாவிற்குள் ஆண்டுக்கு 150–200 டன் தங்கம் கடத்தல்! -உலக தங்க கவுன்சில் தகவல் Running News

இந்தியாவிற்குள் ஆண்டுக்கு 150–200 டன் தங்கம் கடத்தல்! -உலக தங்க கவுன்சில் தகவல்

இந்தியாவில், 2010–11–ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2013–14–ல், மதிப்பு அடிப்படையில் தங்கம் கடத்தல் 14 மடங்கு அதிகரித்து ரூ.250 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்த தங்கத்தின் அளவு 1 முதல் 1.50 டன் வரை இருக்கும் என அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உலக தங்க கவுன்சில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஆண்டுக்கு 150 முதல் 200 டன் வரை தங்கம் வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 2012 மார்ச் முதல் […]

March 9, 2014 admin
வேலைக்கு போகும் பெண்களில் 78% பேர் மன அழுத்தம் + உடல் பருமன் போன்ற அவஸ்தை! Running News

வேலைக்கு போகும் பெண்களில் 78% பேர் மன அழுத்தம் + உடல் பருமன் போன்ற அவஸ்தை!

உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையோட்டி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சம் வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் மற்றும் மண நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. டெல்லி, பெங்களூர், சென்னை, ஹய்தராபாத், லக்னோ, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த 10க்கும் அதிகமான துறைகளில் பணிபுரியும் பெண்கள் 2,700 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதன்படி நவீன உலகில் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் நடுத்தர வயதினரும் […]

March 8, 2014 admin
செக்ஸ்-சை கேமரா முன் வைத்துக் கொள்வதில் ஆர்வம் – இங்கிலாந்து சர்வே! Running News

செக்ஸ்-சை கேமரா முன் வைத்துக் கொள்வதில் ஆர்வம் – இங்கிலாந்து சர்வே!

இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில், 10ல் 3 பேர் ஆடைகளின்றி தங்களது உடலை புகைப்படம் எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளனர் எனவும் 40 வயதிற்கு உட்பட்ட ஆங்கிலேயர்கள் 21 சதவீதத்தினர் கேமிரா முன்பாக செக்ஸ் வைத்து கொள்கின்றனர் என்றும் தெரிய வருகிறது.மேலும் அந்த ஆய்வில், ஆன்லைன் செக்ஸ் அல்லது தங்களது சொந்த உறவு அல்லாத நபர்களுடனான செக்ஸ் வைத்து கொள்வோரின் எண்ணிக்கை 60 சதவீதம் ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புதிய […]

March 8, 2014 admin
“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக் Running News

“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக்

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார். “உன் பெயர் என்ன?’’ “சந்திரபாபு’’ “தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தாயா?’’ “ஆமாம்’’ “ஏன்’’ “சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிருக்கட்டும், எனக்கு இப்போ […]

March 8, 2014 admin
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் கடலில் மூழ்கியது Running News

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் கடலில் மூழ்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்று கொண்டிருந்த விமானம் மாயமானது. இந்த விமானத்தில் பயணிகள் 239 பேர் இருந்ததாகவும், அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்பதால் விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது என்று அதிகாலை செய்திகள் வெளியானது. இந்நிலையில் காணாமல் போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை வியட்நாம் கடற்படை […]

March 8, 2014 admin
உடனடி செய்திகள்