Running News
லட்சுமிமேனனுக்கு 17 வயது தான் ஆகிறது! – விஷால் தகவல்
”லட்சுமிமேனனுக்கு 17 வயது தான் ஆகிறது. இந்த வயதில் மிகவும் மெச்சூரிட்டியோடு இருக்கிறார். இந்தபடத்தில் தண்ணீருக்கு அடியிலும், மேலும் ஒரு காட்சியும் இருக்கிறது. நான் நடிப்பதற்கு மிகவும் தயங்கினேன். இயக்குநர் திரு, லட்சுமி மேனனிடம் போய் சொல்லும் போது அதான் நீங்கள் என்னிடம் கதை கூறும் போதே சொல்லிவிட்டீர்களே.. நடிக்கிறேன் என்று கூறினார்.” என்று விஷால் கூறினார். விஷால், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன், ஜெகன், சுந்தர்ராம் மற்றும் பலர் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’. திரு […]