Running News
ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ’பளார்’ விட்ட ஆட்டோ டிரைவர்!
கடந்த மாதம் வாரணாசி நகரில் கருப்பு மை, முட்டை ஆகியவற்றை வீசி அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், அரியானாவிலும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெற்கு டெல்லியின் தட்சிணாபுரி பகுதியில் அவர் பிரசாரம் செய்த போது பின்னால் இருந்து ஒரு வாலிபர் கெஜ்ரிவாலின் முதுகில் கையால் குத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே […]