Running News
இந்தியா மற்றும் சீனாவில் அதிகரிக்கும் புற்று நோய்!
ஆசியா கண்டத்தின் இரு பெரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கம் புகைப்பழக்கம், காலம்கடந்து நோயறிதல்,நோயப்பாதிப்பிற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் பெரும் நெருக்கடிகளைத் தருவதாக மாறியுள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.லான்சட் ஆன்காலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் வெளிவந்துள்ள முக்கிய அறிக்கையில் 40-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இந்த இரு நாடுகளும் கேன்சர் நோயினால் பொருளாதார மற்றும் மனித இழப்பீடுகளைப் பெருமளவில் எதிர்கொள்ள நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளனர். சீனாவில் தற்போது நிகழும் ஐந்து மரணங்களில் ஒன்றாகவும், இதய […]