32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1024 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1024)
கம்ப்யூட்டர்முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகி விடுகிறது! Running News

கம்ப்யூட்டர்முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகி விடுகிறது!

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் உட்கார்ந்தே பணியாற்றும் பையன்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று நார்வே ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். ஒருவருக்கு பிறந்ததிலிருந்து வளர்ச்சி காணும் எலும்புகள் […]

April 6, 2014 admin
ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவின் உலகத் தரப் பட்டியலில் முதலிடம் – இந்தியாவின் ஹீனா சித்து! Running News

ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவின் உலகத் தரப் பட்டியலில் முதலிடம் – இந்தியாவின் ஹீனா சித்து!

இந்தியாவின் முன்னணி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றினார்.2016 ஒலிம்பிக்கில், இந்தியாவின் பதக்க நம்பிக்கை வீராங்கனையாகத் திகழும் ஹீனா, “உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனது மிகவும் ஒட்டு மொத்த இந்தியருக்கும் பெருத்த மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பின் லூதியானாவை சேர்ந்த ஹீனா சித்து (24), உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்.சமீபத்தில் அமெரிக்காவில் […]

April 6, 2014 admin
மோடி அபார வெற்றி பெறுவது உறுதி! – நடிகை சமந்தா ஆருடம்! Running News

மோடி அபார வெற்றி பெறுவது உறுதி! – நடிகை சமந்தா ஆருடம்!

”நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருவரால் மட்டுமே முடியும். வரும் தேர்தலில் அவர் அபார வெற்றி பெறுவது உறுதி.” என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன்வசந்தம் படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. தற்போது விஜய் ஜோடியாக ‘கத்திÕ, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்Õ ஆகிய படங்களில் நடிப்பதுடன் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்க […]

April 6, 2014 admin
கருத்துக் கணிப்பு புருடாக்கள்! Running News

கருத்துக் கணிப்பு புருடாக்கள்!

ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக்கணிப்புகள் என்று எல்லா தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் பீற்றிக் கொள்ளும். வேலை கெட்ட நாமும் அவற்றைப் பிடித்துக்கொண்டு இவந்தான் ஜெயிப்பான் அவந்தான் ஜெயிப்பான் என்று மோதிக்கொண்டிருப்போம். கட்சி ரசிகர்கள் தவிர, பிரணாய் ராய் ரசிகர்கள், ராஜ்தீப் ரசிகர்கள் என்றும் மோதிக் கொண்டிருப்போம். இதற்கிடையில் ஊடகங்கள் நன்றாகக் கல்லா கட்டும். இதுகுறித்து விவரமாக எழுத நிறையவே தரவுகள் சேர்த்திருக்கிறேன். ஆனால் எழுத நேரம் இருக்குமா என்று தெரியாது. அதனால், சுருக்கமாக கடந்த தேர்தலின் கருத்துக் கணிப்புகள் குறித்த […]

April 6, 2014 admin
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பிச்சாரம் செய்வது கிரிமினல் குற்றம்!-தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.. Running News

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பிச்சாரம் செய்வது கிரிமினல் குற்றம்!-தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..

இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் இந்திய தண்டனைச் சட்டம் 451 பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்.அதிலும் ‘‘வாக்கு சேகரிக்கிறோம் என்று கூறி, இரவு 10 மணிக்கு மேல் வாக்காளர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிரசாரம் செய்கிறார்கள் என்று பொதுமக்கள் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]

April 6, 2014 admin
மோடியின் ஹைடெக்கான 3டி பிரசாரம் ஆரம்பம்! Running News

மோடியின் ஹைடெக்கான 3டி பிரசாரம் ஆரம்பம்!

தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். முன்னதாக குஜராத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோடி மேற்கொண்ட பிரசாரத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது 3டி ஹாலோ கிராபிக் மூலம் ஒரு ‘செட்’ அமைத்து அதில் மோடி […]

April 6, 2014 admin
நினைவாற்றலை மேம்படுத்தி நினைத்ததைச் சாதிக்க இதைப் படியுங்கள்!. Running News

நினைவாற்றலை மேம்படுத்தி நினைத்ததைச் சாதிக்க இதைப் படியுங்கள்!.

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3. புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ஒன்றிலிருந்து நூறு வரை […]

April 5, 2014 admin
பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி! Running News

பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: State Bank of India (SBI) மொத்த காலியிடங்கள்: 1837 பணி: Probationary Officers சம்பளம்: மாதம் ரூ.16,900 (with 4 increments) 14500-600/7-18700-700/2-20100-800/7-25700 வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. […]

April 5, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -8 இந்தியன் ரயில்வே – ஐ ஆர் சி டி சி – சீக்ரெட்ஸ் ! Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -8 இந்தியன் ரயில்வே – ஐ ஆர் சி டி சி – சீக்ரெட்ஸ் !

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக – இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of […]

April 5, 2014 admin
பிலிப்ஸ் தயாரிக்கும் காற்று சுத்திகரிப்பான்! Running News

பிலிப்ஸ் தயாரிக்கும் காற்று சுத்திகரிப்பான்!

இன்றைய யுகத்தில் வாகனங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதையடுத்து ஆண்டு தோறும் காற்று மாசுபடுதல் தொடர்பான ஆய்வறிக்கையெல்லாம் வெளியாகத்தான் செய்கிறது.ஆனால், அதை தடுக்கும் வகையிலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் காற்று மாசுபடுதலை தவிர்க்க முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிலிப்ஸ் நிறுவனம் இப்போது காற்று சுத்திகரிப்பான் (ஏர் பியூரிஃபையர்) தயாரிப்பில் இறங்கியுள்ளது. அறைகளில் சுத்தமான காற்றை அளிக்கக் கூடிய இந்நிறுவன ஏர் பியூரிஃபையர்கள் ரூ. 16,995 முதல் […]

April 5, 2014 admin
உடனடி செய்திகள்