32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1025 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1025)
சமூக மேம்பாட்டில் ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்தது இலங்கை! Running News

சமூக மேம்பாட்டில் ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்தது இலங்கை!

உலகளாவிய அளவில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் சமூக மேம்பாடு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.உணவு, உறைவிடம், குடிநீர், மருத்துவ சிகிச்சை, குடிநீர், கழிவுநீர் அகற்றல், கல்வியறிவு, பொது அறிவு, தகவல் அறியும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு, தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனம் 132 நாடுகளில் ஆய்வு நடத்தியது. இதன் அடிப்படையில், சமூக […]

April 5, 2014 admin
வை கோ வெல்ல வேண்டும்! – ஏன்? Running News

வை கோ வெல்ல வேண்டும்! – ஏன்?

பாஜக கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு இவரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பார்கள் அல்லது பாஜக வை வெறுப்பவர்களாக இருப்பார்கள். இதே வைகோவை முன்பு திட்டிக்கொண்டு இருந்த பாஜக ஆதரவாளர்கள் தற்போது வைகோவை பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வைகோ தூய்மையானவர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் கூறவில்லை, அப்படி கூறவும் முடியாது. தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்திற்கு அழகிரியை திட்டி விட்டு அதே அழகிரியை அன்பு சகோதரர் என்று கூற வேண்டிய நிலை. […]

April 5, 2014 admin
மான் கராத்தே – திரை விமர்சனம்! Running News

மான் கராத்தே – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்… ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே…! ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்…ந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் […]

April 5, 2014 admin
‘மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்துவொருக்கு வாய்புற்றுநோய் வரும்! Running News

‘மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்துவொருக்கு வாய்புற்றுநோய் வரும்!

மவுத்-வாஷ் போன்ற கிருமிநாசினிகளைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுடன் இத்தகைய கிருமிநாசினிகள் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுவதால் ரத்த அழுத்தம் உயர்வதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன என்றும் உயரும் இந்த ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கத்தினையும், இறப்பு விகிதத்தினையும் அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்த நிலையில் இத்தகைய மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினார்ல் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் […]

April 4, 2014 admin
க்ரைம் + சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படமான ‘எண்ணம் புது வண்ணம்’ மினி ஆல்பம் Running News

க்ரைம் + சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படமான ‘எண்ணம் புது வண்ணம்’ மினி ஆல்பம்

தன்ஷிகா பிக்சர்ஸ் சார்பில் ஆம்பூர் ஜே.நேதாஜி தயாரிக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’. இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகவன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘சந்திரமுகி, சிவகாசி, பரமசிவம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி.ஜோசப் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சேரன் பாண்டியன், சிந்துநதிப் பூ’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சௌந்தர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிவுமதி, யுகபாரதி, மணிஅமுதன், நல்அறிவு மற்றும் அறிமுகக் கவிஞர் பரத் […]

April 4, 2014 admin
முகப்பரு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் ஐபோன் டெக்னாலஜி! Running News

முகப்பரு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் ஐபோன் டெக்னாலஜி!

உலகம் முழுவதும் முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் புதிய ஐபோன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவரது தோலின் தன்மையைப் பாதிக்கும் உணவு வகைகள் பற்றிய விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.’உணவு மற்றும் முகப்பரு’ என்ற தலைப்பில் வந்துள்ள இந்தப் பயன்பாட்டை ஐடியூன்ஸ் ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். டயானா கோகன் என்பவர் நார்த் வெஸ்டர்ன் செகல் நிறுவனத்தில் பொறியியல் வடிவமைப்பு மற்றும் புதுமைத்திட்டம் என்ற பிரிவில் அறிவியல் முதுகலைக் கல்லூரிப் […]

April 4, 2014 admin
இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அறிமுகம்…! Running News

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அறிமுகம்…!

இது வரை இந்தியாவின் ஜிபிஎஸ் எனப்படும் குளோபல் பொஷிஷனிங் சர்வீஸஸ் அமெரிக்க அல்லது குளோபல் பொஷிஷனிங் மூலம் தான் பெறப்பட்டது. இன்று பறக்க இருக்கும் ராக்கெட் மூலம் இந்தியா உலகத்தின் 6வது நாடாக சொந்த ஜிபிஎஸ் வைத்திருக்கும் நாடாக உலக அரங்கில் பெயர் பெறும். அமெரிக்கா / ஐரோப்பா / ர்ஷ்யா / சைனா ஜப்பானை அடுத்து இந்தியா வரும் என்பதில் பெருமை. இதன் மூலம் இயற்கை பேரிடர் – தரைவழி போக்குவரத்து – ம்ற்றும் உளவு […]

April 4, 2014 admin
நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கம்யூனிஸ்ட்டுகள்! Running News

நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கம்யூனிஸ்ட்டுகள்!

அரசியலில், இன்று புரையோடிப் போயிருக்கும் வாரிசு அரசியல், லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம், தேச விரோதம், மக்கள் விரோதப் போக்கு ஆகியவை, இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்தில் மக்கள்,16வது பாராளுமன்றத்திற்கு, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.ஒத்த கொள்கைகள் கொண்டிராத, தொலை நோக்குப் பார்வையில்லாத, மாநில உணர்வும், மொழி, இனப்பாகுபாடும் மிக்க, சந்தர்ப்பவாத அரசியலில் மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியை பிடிக்கும் சொக்கட்டான் […]

April 4, 2014 admin
ராகுல் வசிப்பிட சான்று கேட்ட விண்ணப்பமே போலி: காங்கிரஸ் தகவல் Running News

ராகுல் வசிப்பிட சான்று கேட்ட விண்ணப்பமே போலி: காங்கிரஸ் தகவல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் போட்டியிடும் அவர், இருப்பிட சான்று கேட்டு அமேதி கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். ஆனால் அவருக்கு இருப்பிட சான்று அளிக்க கலெக்டர் மறுத்துவிட்டார்.“ராகுல்காந்திக்கு அமேதியில் எந்த குடியிருப்பும் இல்லை. அவர் அமேதியில் வசிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எதிர்பாராதவிதமாக கூட அவர் அமேதியில் தங்கி இருக்கவில்லை. எனவே அவருக்கு இருப்பிட சான்று வழங்க […]

April 3, 2014 admin
ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து வழக்கு! – ஜெ. அறிவிப்பு Running News

ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து வழக்கு! – ஜெ. அறிவிப்பு

அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரை உச்சரித்து பிரசாரம் செய்யப்பட்டாலும் பொதுக்கூட்டத்துக்கான மொத்த செலவும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவு காரணமாக, ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், விஜலட்சுமிபழனிச்சாமி, உ.தனியரசு, சாந்திராஜமாணிக்கம் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த போதிலும் தொகுதி அதிமுக வேட்பாளரான பி.ஆர்.சுந்தரம் பங்கேற்கவில்லை.தவிர, ஜெயலலிதா பிரசாரத்தின் போதும் அதிமுக […]

April 3, 2014 admin
உடனடி செய்திகள்