Running News
மோடிக்கும், யசோதா பென்னுக்கும் நடந்தது பால்ய திருமணம்! – சகோதரர் விளக்கம்
”அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்களின் பெற்றோர் இவ்வாறு செய்துவிட்டனர். அன்றைய சமூக நடைமுறையையொட்டி சம்பிரதாயத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது.ஆனால், அதில் விருப்பமில்லாத மோடி, இந்த உலகையே தனது குடும்பமாக வரித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டார். அதற்கு பின்பு, குடும்பத்தினருடன் அவர் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவில்லை” என்று மோடியின் சகோதரர் சோமாபாய் […]