32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1017 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1017)
பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையல் அறையில்’ ஆல்பம் Running News

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையல் அறையில்’ ஆல்பம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவர உள்ளது உன் சமையலறையில் திரைப்படம்.பிரகாஷ் ராஜின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உணவை மையமாக வைத்து எடுக்கபட்டிருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா.இது குறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்ட போது,”எல்லோரும் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை ஏன் ரீமேக் பண்ணிருக்கீங்க.?-ன்னு கேட்கிறாங்க..நான் அந்தப் படத்தை பாத்தப்போ நிறைய விஷயங்கள் ஒரே படத்துல இருக்கிறதா நினைச்சேன். உணவிற்கும், காதலுக்குமான ஒரு கொண்டாட்டம் இருந்துச்சு. ஒரு மனுஷனுக்குத் […]

April 20, 2014 admin
ஓட்டு போடாதவர்களுக்கு தடை!அத்வானி கடிதம் Running News

ஓட்டு போடாதவர்களுக்கு தடை!அத்வானி கடிதம்

ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்கள், அடுத்த தேர்தலில் ஓட்டளிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அத்வானி யோசனை கூறி கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். அபராதம் மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா அருகே தண்ட்லா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது,”சில வெளிநாடுகளில், ஓட்டுப்போடாத வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. நான் இங்கு அபராதம் விதிக்க சொல்லவில்லை. தடை விதியுங்கள் […]

April 20, 2014 admin
தமிழகத்தில் 12 சதவீதம் வேட்பாளர்கள் கிரிமினல்கள்! – Running News

தமிழகத்தில் 12 சதவீதம் வேட்பாளர்கள் கிரிமினல்கள்! –

தமிழ்நாட்டில் போட்டியிடும் மொத்தமுள்ள 844 வேட்பாளர்களில் 103 வேட்பாளர்கள் அதாவது 12 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகள் கொண்டவர்கள்……ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு (Association for Democratic Reforms – ADR) ஆய்வறிக்கை – பகுதி 1. இந்த ஆய்வு பற்றிய ஒரு பார்வை : ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு ADR தமிழ்நாட்டில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 844 பேரின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தது. இதில் எம்.ஜேசுராஜ் என்ற நெல்லை தொகுதி […]

April 19, 2014 admin
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்! Running News

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்!

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர் வேதமருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது.நம் நாட்டில் சுமார் 2000 முதல் […]

April 19, 2014 admin
ஆர்யாவின் தயாரிப்பில் ”அமர காவியம்” Running News

ஆர்யாவின் தயாரிப்பில் ”அமர காவியம்”

வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா ,அந்த பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார் . தனது பட நிறுவனமான ‘ The show people ‘ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ‘அமர காவியம் ‘ படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு முடிவடைந்தது.பெரும் வெற்றி பெற்ற ‘ நான் ‘ திரை படம் மூலம் திரை உலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிபதிவு […]

April 19, 2014 admin
”நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்!” – மோடி பேட்டி! Running News

”நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்!” – மோடி பேட்டி!

”இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் என யாரும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க மாட்டேன். ஆனால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் ஒன்றை வேண்டுகோளாக வைக்கிறேன். அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் அது நல்லது. பொருந்தவில்லை என்றால் நான் தேர்தலில் தோற்கவும் தயாராக இருக்கிறேன். நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன். எனது தாரக மந்திரம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று என்பதுதான். மதச் சார்பின்மை என்ற பெயரால் நாட்டின் சகோதரர்கள் பிளவு படுத்தப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.” […]

April 19, 2014 admin
வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!? Running News

வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!?

பொது துறை வங்கி அதிகாரிகள் நிதியமைச்சகத்திடம் வங்கிகளுக்கு 5 வேலைநாட்கள் மட்டும் போதுமானது, இதனால் வங்கிகளுக்கு வாரம் 5 வேலை நாட்களாக குறைக்க சில முக்கிய பரிந்துறைகளுடன் மனுவை அளித்துள்ளது. வங்கியின் வார வேலை நாட்களை 5ஆக குறைப்பதால் பல வகையில் வங்கித் செலவுகளை குறைக்கலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் விரைவில் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே வாரத்தில் சனிக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடுத்தால் வங்கி செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும், மக்களுக்கும் […]

April 19, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன? Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன?

இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம் மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர். பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது […]

April 19, 2014 admin
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி Running News

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தலைமை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chief Security Officer (CSO) கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம்: இந்திய இராணுவம் அல்லது இந்திய கடற்படை / விமானப்படையில் பணியாற்றியிருக்க வேண்டும். இராணுவ சேவையில் மருத்து பிரிவில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவின் ஆர்வலராகவும் இருக்க வேண்டும் . […]

April 19, 2014 admin
”ஹீரோயினாக நடிக்க நான் ரெடி சான்ஸ் தர்றதுக்கு நீங்க ரெடியா?” – நீலிமா ஆல்பம்! Running News

”ஹீரோயினாக நடிக்க நான் ரெடி சான்ஸ் தர்றதுக்கு நீங்க ரெடியா?” – நீலிமா ஆல்பம்!

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. பாண்டவர்பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். தம் படத்திலிருந்து ஹீரோயின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். பிரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், ராஜாதிராஜா, நான் மகான் அல்ல ஆகியவை அவர் நடித்தவைகளில் முக்கியமான படங்கள். சினிமாவில் தோழியாக நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கோலங்கள், தென்றல் அவற்றில் முக்கியமானவை. பின்னர் சீரியல் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு […]

April 19, 2014 admin
உடனடி செய்திகள்