பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தலைமை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Punjab-Bank
பணி: Chief Security Officer (CSO)

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.

முன் அனுபவம்: இந்திய இராணுவம் அல்லது இந்திய கடற்படை / விமானப்படையில் பணியாற்றியிருக்க வேண்டும். இராணுவ சேவையில் மருத்து பிரிவில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவின் ஆர்வலராகவும் இருக்க வேண்டும் .

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை Punjab National Bank- Recruitment as CSO என்ற பெயருக்கு புது தில்லியில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager- HRD,

Punjab National Bank

HO: HRDD

7, Bhikhaiji Cama Place

NEW DELHI-110066

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.05.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.pnbindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!