32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1018 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1018)
லல்லு மகள் ஓட்டுப்பதிவு எந்திரத்தை நொறுக்கினார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை? Running News

லல்லு மகள் ஓட்டுப்பதிவு எந்திரத்தை நொறுக்கினார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை?

ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். 39 வயதாகும் மிசாபாரதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.மிசாபாரதி நிற்கும் பாடலி புத்ரா தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து வேட்பாளர் என்ற முறையில் மிசாபாரதி தொகுதி முழுவதும் சுற்றி வந்து ஓட்டுச்சாவடிகளுக்குள் சென்று ஓட்டுப்பதிவை பார்வையிட்டார்.ஒரு ஓட்டுச்சாவடிக்குள் சென்று அவர் பார்வையிட்ட போது மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததை கண்டு பிடித்தார். இது தொடர்பாக அவர் […]

April 18, 2014 admin
தெனாலிராமன் திரை விமர்சனம் Running News

தெனாலிராமன் திரை விமர்சனம்

மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்றால் தெனாலிராமன் கதைகளை ஏற்கனவே படித்தவர்களுக்கு வடிவேலு எப்படி சமாளிப்பார் என்பதை எளிதாக யூகிக்க முடியும் என்பது தான் படத்தின் பலவீனம். ஆனாலும் வடிவேலு தனது மேனரிசத்தாலும் டயலாக் டெலிவரியாலும் சமாளிக்கிறார். புலிகேசி பாணியில் மக்களைக் கவனிக்காத மன்னர் + போராளி கான்செப்ட்டையே தெனாலிராமன் எனும் […]

April 18, 2014 admin
விஜயகாந்துக்கு ஒரு விண்ணப்பம்! Running News

விஜயகாந்துக்கு ஒரு விண்ணப்பம்!

தே.மு.தி.க.,வை விஜயகாந்த் தொடங்குவதாக கடந்த 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அறிவித்தார். தற்போது கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்று ஒன்பதாவது ஆண்டைக் கடந்து சென்று கொண்டுள்ளது அக்கட்சி.அதிமுக – திமுகவுக்கு மாற்றாக விஜயகாந்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை அப்போது நல்கியதன் விளைவு இன்றைய தேதியில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்து தேமுதிகவுக்கு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியும் விஜயகாந்த் வசம் உள்ளது. இதையெல்லாம்விட மிகப்பெரிய வாய்ப்பாக 2014 மக்களவைத்தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.க.,, அரசியலில் […]

April 18, 2014 admin
ஐடிஐ முடித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி Running News

ஐடிஐ முடித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி: Stipendiary Apprentice மொத்த காலியிடங்கள்: 20 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Electrician – 05 பயிற்சி காலம்: 1 வருடம் உதவித்தொகை: மாதம் ரூ.2,800 கல்வித்தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 02. Motor Mechanic Vehicle – 05 […]

April 18, 2014 admin
கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …! Running News

கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …!

நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம். இதில் பூமியை போல் 365.3 நாட்கள் வருஷத்தில் இல்லாமல் […]

April 18, 2014 admin
தூங்கும் முறைகளில் தம்பதியர்களின் லைப் ஸ்டைல்! Running News

தூங்கும் முறைகளில் தம்பதியர்களின் லைப் ஸ்டைல்!

தம்பதியர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதை தூங்கும் முறைகள் வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.ஹெர்போர்டுஷைர் பல்கலை கழகத்தின் உளவியல் பிரிவு பேராசிரியர் ரிச்சர்டு வைஸ்மேன் தலைமையில் நடந்த ஆய்வில், 94 சதவீத தம்பதிகள் இரவு மிக நெருக்கமான முறையில் தூங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும், மற்றவர்களில் 68 சதவீதம் பேரே மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு […]

April 17, 2014 admin
மைக்ரோஃபோன் லென்ஸ் – 900 ரூபாய்கள் தான்…! Running News

மைக்ரோஃபோன் லென்ஸ் – 900 ரூபாய்கள் தான்…!

நிறைய ரிஸர்ச் செய்யறீங்களா – கூடவே சிறிய பொடி எழுத்துக்களை எப்படி படம் பிடிப்பது மற்றும் துல்லியமா ஆராயணுமா -இதுக்கெல்லாம் வந்திடுச்சி மைக்ரோஃபோன் லென்ஸ்……….அதிலும் ஜ்ஸ்ட் 900 ரூபாய் கொடுத்து இதை வாங்கி கேமரா பின்னாடி பொருத்தி 150X மடங்கு ஒரு இமேஜை பெரிசாக்கி அப்படியே போட்டோ பிடிக்க முடியுமாக்கும். அது போக இது உடையாது – அழுக்காச்சினா கழுவிக்கலாம் – அமெரிக்காவுல 900 இந்தியாவுல டெலிவிரி வேணும்னா எக்ஸ்ட்ரா 300 ரூபா சேர்த்துகோங்க……….நான் நிறைய சொல்றதுக்கு […]

April 17, 2014 admin
மோடி நடிகர் விஜய்-யை(யும்) சந்தித்தார். Running News

மோடி நடிகர் விஜய்-யை(யும்) சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னை வந்த குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பு பலதரப்பிலும் சலசலைப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு இன்று மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வந்தவர் கோவையில் நடிகர் விஜயை சந்தித்தார். இன்று மதியம் விமானம் மூலம் பெங்களூரு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வந்தார். கிருஷ்ணகிரி-பர்கூர் நெடுஞ்சாலை கந்திகுப்பம் அருகே […]

April 16, 2014 admin
தந்தையின் மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்! Running News

தந்தையின் மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்!

ஒரு குழந்தையானது தனது தந்தையின் மரபணுக்களின் மூலம் அவரது குணநலன்களை மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் பெறக்கூடும் என்று ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். ஒரு தந்தையின் மன அழுத்தமானது அவரது விந்துகளில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூற்றை மாற்றுவதன் மூலம் அடுத்து வரும் தலைமுறைகளிடத்திலும் மனச்சோர்வு நடத்தைகள் வெளிப்படக்கூடும் என்பதனை சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு சிறிய சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளிடம் இந்த சோதனையை அவர்கள் மேற்கொண்டனர். எலிகளிடத்தில் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட மன […]

April 16, 2014 admin
தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்! – பா ம க. தேர்தல் அறிக்கை Running News

தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்! – பா ம க. தேர்தல் அறிக்கை

”இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஈழத்தமிழர்களிடம் விசாரணை நடத்த இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தும். *இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்.” என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்த பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் ”*சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் […]

April 16, 2014 admin
உடனடி செய்திகள்