Running News
+2/ஐடிஐ/டிப்ளமோதாரர்களுக்கு இந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. I.Technician (ITI) Fitter -28 Turner – 04 Mechanic (Motor Vehicle) Electrician – 16 Instrument Mechanic – 10 Refrigeration & Air Conditioning Mechanic – 03 Mechinist – 02 Welder – 08 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் பயிற்சி காலம்: 12 மாதங்கள் உதவித்தொகை: வெல்டர் […]