Running News
செயற்கை ஆணுறுப்பு மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் மனிதர்
உலகில் முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி ஒருவர் தந்தையாகி உள்ளார். பல வருட சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிகளையடுத்து உலகிலேயே இத்தகைய செயற்கை ஆணுறுப்பு மூலம் ஒருவர் குழந்தை பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.த்ற்போது இந்த குழந்தைக்கு மெம்பிஸ் என பெயரிட்டுள்ளனர் அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணூறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது […]