Running News
பேஸ் புக் வாக்குவாதம்: கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பெண்!
பேஸ்புக் வந்தாலும் வந்திச்சு – நம்ம வாழ்க்கையே மாறிப் போய் விட்டது! காலையில் எழுந்து பாத்ரூம் போகும் போதே கையில் மொபைல் ஃபோனுடனோ, ஐ பேட் போன்ற சாதனங்களுடனோதான் போகிறோம்! அங்கிருந்தபடியே பேஸ்புக் பார்க்கிறது, அதை லைக் பண்றது, கமெண்ட் பண்றது, அத்துடன் காரிலோ, பைக்கிலோ வேலைக்குப் போகும் போது, சிக்னலில் ஐல வொநாடிகள் நின்றாலும், அந்த சில விநாடி கேப்பிலும், கையில் மொபைலும், ஃபேஸ்புக்கும் தான்! இந்த பேஸ்புக் நண்பனாக இருப்பதும், எதிரியாக மாறுவதும் அதை […]