32°C
விளம்பரம்
Advertisement

உலகத்தின் பெரிய விமானத்தின் கான்செப்ட் ரெடி..!

admin சேலம் Published: April 22, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஏ380 தான் இது வரை உலகத்தின் மிக பெரிய விமானமாக இருக்கிறது. இது இரட்டை முழு அடுக்கு கொண்ட விமானம். இதில் 550 முதல் 850 பயணிகள் வரை பறக்க முடியும். இப்போது இன்னொரு விமானத்தை வடிவமைத்து அதன் வடிவமும் திமிங்கலம் போல வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் லாங் டேக் ஆஃப்க்கு பதிலாய் வெர்டிக்கல் டேக் ஆஃப் / டர்புளன்ஸ் இல்லாத ஸ்மூத் பயணம் – பேட்டரி டர்பைன் மூலம் இயங்கும் எஞ்சின் என பல தீம்களை கொண்டுள்ள இந்த கான்செப்ட் விமானம் விரைவில் தயாரிப்பை தொடங்கும் என நினைக்கிறேன்.
ravi - apr 22
இதில் 1600 பேர் வரை போகலாம் என்றும் உலகின் அத்தனை பாதுகாப்பு அம்சமும் நிறைந்ததாய் இருக்கும் என கம்பெனி கூறுகிறது. இதன் ஆங்கில ஜர்னல் மற்றும் நிறைய புகைப்படங்களை பார்க்க – https://www.behance.net/gallery/AWWA-Sky-Whale-Concept-Plane/11891085

World’s BIGGEST Concept Plane –

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்