32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1014 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1014)
முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்! Running News

முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்!

முருகன்,சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை விரிவான விசாரணை தேவைப்படுவதால் மூன்றே மாதங்களில் இவ்விசாரனையை முடிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற வழக்கை இப்படியான பார்வையில் முதல் முறையாக சந்திப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த […]

April 25, 2014 admin
இன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்! Running News

இன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்!

இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் மே 3–ந்தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்.அண்ணா பல்கலைக்கழகம் 2 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் […]

April 25, 2014 admin
உலகின் அதிவேக மெஷின் சைக்கிள் ! Running News

உலகின் அதிவேக மெஷின் சைக்கிள் !

நான் இதுக்கு முன்னடியே சொன்னது மாதிரி என்னதான் பல வகையான கார்கள் வந்திருந்தாலும் , மோட்டார் பைகில ஏறி அதிவேகத்தில பறந்து போகிற சுகமே தனிதான் என்பது அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் . அப்படி மோட்டார் பைக் வைத்திருக்கிற அநேகர் கார் வாங்காமல் இன்னும் பைக்கில் பறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .இன்னும் சிலர் சைக்கிள் மிதிப்பதில் ஆனந்தம் கொள்பவர்கள் இவர்களுக்காகவே தற்போது ஏரியான் – 1 என்னும் புது வகை சைக்கிளை வடிவமைத்துள்ளனர் […]

April 25, 2014 admin
ஏர்டெல் வழங்கும் ‘நைட் ஸ்டோர்’ ஆஃபர்! Running News

ஏர்டெல் வழங்கும் ‘நைட் ஸ்டோர்’ ஆஃபர்!

ஏர்டெல் நிறுவனம் மிகக் குறைந்த சிறப்பு இரவுக் கட்டணங்கள் மூலம் ஏர்டெல் நைட் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்துள்லது இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”நீங்கள் இரவில் நண்பர்களுடன் பேசுபவர்களா? மொபைலில்பெரும்பாலும் இன்டர்நெட்டில் உலா வருபவர்களா? ஆம் என்றால் இப்போது உங்கள் ஏர்டெல் […]

April 25, 2014 admin
புழல் ஜெயிலில் நந்தினி! Running News

புழல் ஜெயிலில் நந்தினி!

டாஸ்மாக் மூலம் மதுப்படுகொலைகள் செய்துவரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு “மண் வாரித் தூற்றும் போராட்டம்” (ஏப் 22) நடத்துவதற்கு சென்னை வந்த சட்ட கல்லூரி மாணவி நந்தினி, அவரின் தந்தை ஆனந்தன் இருவருமே, போராட்டத்திற்கு முன்தினம்(ஏப் 21) இரவு 7 மணிக்கு கைது செய்யப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்(15 நாள் சிறை):நேற்று(ஏப் 23) அன்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியம் ஆகியோர் நந்தினியைப் புழல் […]

April 24, 2014 admin
இரவு நேரத்தில் படமாகி வரும் ’அஜீத் – 55 ஷுட்டிங் ஆல்பம் Running News

இரவு நேரத்தில் படமாகி வரும் ’அஜீத் – 55 ஷுட்டிங் ஆல்பம்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சமீபத்தில் அனுஷ்கா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கௌதம் மேனன், இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே படமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

April 24, 2014 admin
எழுத்து மின்சாரம்  ஜெயகாந்தன்= பிறந்த தினம் By  பெ கருணாகரன் Running News

எழுத்து மின்சாரம் ஜெயகாந்தன்= பிறந்த தினம் By பெ கருணாகரன்

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை உலகுக்குணர்த்தியவர். பேச்சாளர்; அரசியல்வாதி; இன்னும் நிறைய நிறைய எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் _ ‘ஜெயகாந்தன்!’. இயற்பெயர் முருகேசன். பழைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் _ மஞ்சக்குப்பம்தான் ஜெயகாந்தன் […]

April 24, 2014 admin
உலகின் அதிவேக லிஃப்ட் அறிமுகம்,,,! Running News

உலகின் அதிவேக லிஃப்ட் அறிமுகம்,,,!

பல பேர் அடுக்கு மாடி குடியிருப்பி வசிப்பீர்கள். மூணு மாடி அடைய நாலு நிமிஷம் கூட ஆகும் சில லிஃப்ட்டுக்கு – ஆப்பரேட்டர் லிஃப்ட் இன்னும் ஸ்லோமோஷன்ல போகும் அதுல இருக்கும் ஆப்பரேட்டர் இன்னும் போர் – இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் உலகத்தின் அதிவேக லிஃப்ட்டை கண்டுபிடித்திருக்கின்றனர். இதில் மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகை. அதாவது இதை முதன் முதலில் ஹாங்காங் அருகே இருக்கும் சைனா பார்டரில் உள்ள கோன்ச்சாவு நகரத்தில் ஒரு உயர்ந்த […]

April 24, 2014 admin
பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல் Running News

பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல்

தற்பொதைய உல்கின் டாப் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தி சமீப காலமாக பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டு பிடித்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் பணியிடத்து நண்பர்களின் தொடர்பை அறவே துண்டித்து உள்ளதாகக் தெரிவித்து உள்ளனர். உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி […]

April 24, 2014 admin
மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு? Running News

மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு?

மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா அறிவித்ததிலேயே ஓர் உளவியல் உள்நோக்கம் உண்டு. ஊடகங்கள் திரும்பத் திரும்ப ‘பிரதமர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர்’ என்று சொல்லும்போது அது பார்வையாளரின் மனதில் ஓர் உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. அது வாக்குச் சாவடியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் அது எதிரொலிக்கிறதோ இல்லையோ… பங்குச் சந்தையில் ஏற்கெனவே எதிரொலிக்கத் துவங்கிவிட்டது. அடானி குழுமம் என்பது நரேந்திரமோடியின் டியரஸ்ட் கம்பெனி என்பதை அனைவரும் அறிவார்கள். முந்த்ரா துறைமுகம் மற்று ம் […]

April 23, 2014 admin
உடனடி செய்திகள்