32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1011 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1011)
ரிலீசுக்குத் தயாரான ‘வாலு’ மினி ஆல்பம் Running News

ரிலீசுக்குத் தயாரான ‘வாலு’ மினி ஆல்பம்

சிம்பு – ஹன்சிகா காதல் முறிவு, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடி ஆகிய காரணங்களினால் வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது என்று செய்திகள் வந்தநிலையில், தற்போது அப்படம் குறித்து புதிய தகவல். வாலு பட வேலைகள் பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து வந்தன. தன் எதிர்காலமே அந்தப்படம்தான் என்பதால் எல்லா சிரமங்களையும் கஷ்டப்பட்டு பொறுத்துக்கொண்ட நிலையில் இப்போது படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டதாம்.

April 29, 2014 admin
தூக்கத்தைக் கொடுக்கும் செர்ரி பழ ஜுஸ்! – ஆய்வில் தகவல் Running News

தூக்கத்தைக் கொடுக்கும் செர்ரி பழ ஜுஸ்! – ஆய்வில் தகவல்

புற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு என்று கண்டறிந்து சொன்ன நிலையில் தினமும் இரு முறை ஒரு கோப்¬ப் நிறைய செர்ரி பழ சாறு அருந்துங்கள். அதன் பின்னர் நன்றாக தூக்கம் வரும் என்று கண்டறிந்து உள்ளார்கள்.அமெரிக்காவின் லூசியானா மாநில பல்கலை கழகத்தின் பென்னிங்டன் உயிர்மருத்துவ ஆய்வு மையத்தை சேர்ந்த பிராங்க் எல். கிரீன்வே என்பவர் தலைமையில் மேற்கொண்ட […]

April 29, 2014 admin
ஈழத் தமிழர்களால் பின் கதவு வழியாக தப்பியோடிய நீயா- நானா கோபிநாத்! Running News

ஈழத் தமிழர்களால் பின் கதவு வழியாக தப்பியோடிய நீயா- நானா கோபிநாத்!

தென்னிந்திய தொலைக்காட்சியில் நீயா- நானா ? என்ற நிகழ்சியை நடத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிவைத்திருப்பவர் கோபிநாத். அவரது நிகழ்சியைப் பார்த்தால் ஒரு முற்போக்குவாதியக, சமூக சிந்தனையுள்ளவராக, ஒரு இனரீதியாக பற்றுக்கொண்ட மனிதராக இல்லை என்றால் சீர் திருத்த சித்தனையுள்ள மனிதர் இவர் என்று எண்ணத் தோன்றும். ஆனால் எல்லாமே TV பூச்சாண்டி தான், நிஜவாழ்கையில் இல்லையடி சகியே என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விஜய் TV இன் ஆரம்ப நிகழ்வு ஒன்றுக்கு, […]

April 29, 2014 admin
கொஞ்சம் நிறைய கஞ்சா போட்டு முறுகலா ஒரு பீஸா பார்சல்…! Running News

கொஞ்சம் நிறைய கஞ்சா போட்டு முறுகலா ஒரு பீஸா பார்சல்…!

மருத்துவ பயன்கள் அதிகம் கொண்டதாக பல நாடுகளில் நம்பப்படும் பயிர் ‘கஞ்சா’. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இதன் தாயகம் மத்திய ஆசியப் பகுதியான தற்போதைய திபெத் பகுதி. சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப ஒரு அடி முதல் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது.கஞ்சா இலைகளும், விதைகளும் போதை தரக்கூடியவை. உலகம் முழுவதும் இதன் போதைக்கு அடிமையானவர்களில் 4 சதவீதம் பேர் முதியோர். 6 சதவீதம் பேர் தினமும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில் […]

April 29, 2014 admin
அல்போன்சா மாம்பழத்திற்கு ஐரோப்பிய யூனியனில் தடை Running News

அல்போன்சா மாம்பழத்திற்கு ஐரோப்பிய யூனியனில் தடை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களின் ராஜாவான அல்போன்சா மாம்பழம் மற்றும் சில காய்கறிகளுக்கு தடை விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.இவற்றில் காணப்படும் ஈக்கள் மற்றும் பூச்சிகளால் தங்கள் நாட்டு விவசாயம் பாதிக்கும் என அந்நாடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பழங்களின் ராஜாவான இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு எதிராக 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள எம்.பி.க்களும், இந்திய மக்கள் மற்றும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 2013 […]

April 29, 2014 admin
தகவல் ஆணையம் முன் போராட்டம் பாய் விரித்து  தூங்கும் போராட்டம்! Running News

தகவல் ஆணையம் முன் போராட்டம் பாய் விரித்து தூங்கும் போராட்டம்!

தகவல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து ஆணையத்தின் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்பு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் பாய் விரித்து தூங்கும் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்து. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் பாய்களுடன் அப்பகுதிக்கு வந்தனர்.தங்களது கோரிக்கைகளை […]

April 28, 2014 admin
கங்காரு படத்தின் ஜுனியர் சாவித்திரி பிரியங்கா ஆல்பம் Running News

கங்காரு படத்தின் ஜுனியர் சாவித்திரி பிரியங்கா ஆல்பம்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம், ‘கங்காரு’. அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, பிரியங்கா, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். கங்காரு’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது- “இது அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.என் மீது பாசமுள்ள அண்ணன். அவரை ஊரில் எல்லாரும் ‘கங்காரு’ என்றுதான் அழைப்பார்கள். அந்த கங்காரு பாசத்துடன் தூக்கிச் சுமக்கும் தங்கைதான் நான். என் அண்ணன் ஊருக்கே அடங்காத முரட்டு கங்காரு, தன் தங்கையின் வார்த்தைக்கு […]

April 28, 2014 admin
மாம்பழ சீசன் ஜாக்கிரதை! Running News

மாம்பழ சீசன் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை என்பது போல் இந்த மாம்பழ சிசனின் போது உரத்த குரலில் ஜாக்கிரதை- என்று குரல் கொடுத்துதான் வருகிறார்கள்..அதிலும் சாலை ஓரக் கடைகளிலும், பழக்கடைகளிலும், பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கி குவியல் குவியலாக அடுக்கி வைக்கபட்டிருக்கும் மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த பழுத்த மாம்பழங்களால் சாப்பிடுவோருக்கு ஒரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று பெரும் குரல் கொடுத்தபடிதான் இருக்கிறார்கள்.. “முக்கனியில் முதல் கனி’ மாம்பழம். சுவை தான், அதன் மீதான ஆர்வத்திற்கு […]

April 28, 2014 admin
காற்றிலிருந்து குடிநீர்! – இஸ்ரேலின் அசத்தல் தயாரிப்பு Running News

காற்றிலிருந்து குடிநீர்! – இஸ்ரேலின் அசத்தல் தயாரிப்பு

உலக அளவில் தற்போது தினமும் 92 ஆயிரத்து 526 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் உலகளவில் இந்தியாவுக்கு 6வது இடம் என்ற நிலையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் ஒன்று இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்’ என்ற இந்த இயந்திரத்தை ‘வாட்டர்-ஜென்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.15 செலவாகும் […]

April 28, 2014 admin
டெல்லி செங்கோட்டையை தாக்கிய முகமது ஆரிப்பை தூக்கிலிடத் தடை! Running News

டெல்லி செங்கோட்டையை தாக்கிய முகமது ஆரிப்பை தூக்கிலிடத் தடை!

2000ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப்புக்கு டெல்லி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தீவிரவாதி முகமது ஆரிப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை விதித்து […]

April 28, 2014 admin
உடனடி செய்திகள்