32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1009 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1009)
அதி பயங்கர மொபைல் வைரஸ் ஆன்ட்ராயிட் “சம்ஸாபோ” Running News

அதி பயங்கர மொபைல் வைரஸ் ஆன்ட்ராயிட் “சம்ஸாபோ”

ஒரு அதிபயங்கர வைரஸ் ஒன்று இந்த இரண்டு நாட்களாய் ஆன்ட்ராயிட் ஃபோன்களை நோக்கி பயணிக்கிறது. இதன் பெயர் ஆன்ட்ராயிட் சம்ஸாபோ. இது வழக்கம் போல ஈமெயிலாக வராமல் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ள ஆட்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி (SMS)மூல்ம் வரும். இது “Это твои фото?” (“Is this your photo?”) அல்லது ஆங்கிலத்திலே வருவதால் டக்கென்று ஓப்பன் செய்த சில வினாடிகளில் உங்கள் ஃபோனில் இருந்து அனைத்து ஹேக்கர்களின் வசம் அது போக ப்ரீமியம் […]

May 2, 2014 admin
சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் குளிர்பானக் கடை – புதுச்சேரியில் அசத்தல் Running News

சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் குளிர்பானக் கடை – புதுச்சேரியில் அசத்தல்

தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டினால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் முழுமையாக கிடைக்காத நிலையில், தொழில்களும் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. அதிலும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மீண்டும் அதிக மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இங்குள்ள மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு போன்ற பல பிரச்சினைகளால் இந்த மின் உற்பத்தி குறைந்ததுடன் கோடை காலம் துவங்கியதால் மின்சார தேவையும் அதிகரித்தது. இதனால்தான் சென்னை உட்பட தமிழகமெங்கும் பவர்கட் […]

May 2, 2014 admin
பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்! Running News

பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்!

ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2004இல் இருந்து 2008 வரை பொருளாதார நிலை மோசமானது என்றும் இது உலக அளவில் பொருளாதார தேய்மானத்தின் விளைவு என்றாலும், அதே வருடங்களில் இந்தியாவின் லட்சக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி யுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு […]

May 2, 2014 admin
பாலாவின் பரதேசி படத்திற்கு  நார்வே விழாவில் 4 விருதுகள்!ஆல்பம் Running News

பாலாவின் பரதேசி படத்திற்கு நார்வே விழாவில் 4 விருதுகள்!ஆல்பம்

பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது.இந்நிலையில், நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என விருதுகளை அள்ளிச் சென்றதில் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘விடியும் […]

May 1, 2014 admin
இந்திய இணைய வெளியை மிரட்டும் ஹார்ட் ப்ளீட் (Heartbleed)வைரஸ்! Running News

இந்திய இணைய வெளியை மிரட்டும் ஹார்ட் ப்ளீட் (Heartbleed)வைரஸ்!

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர். இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புகிறது. இணையத்தில் தகவல்கள் அனுப்பப்படுகையில், அது சுருக்கப்பட்டு அனுப்பப்பட்டு, பின்னர் தேவைப் […]

May 1, 2014 admin
பெண்களுக்கு பகல் தூக்கம் கெடுதலா? நல்லதா?மினி அலசல் Running News

பெண்களுக்கு பகல் தூக்கம் கெடுதலா? நல்லதா?மினி அலசல்

பகல் தூக்கம் என்பது பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் செய்யும் விஷயம். ஆனால், பகல் தூக்கம் தவறான பழக்கம் என்று பலரும் கூறுவது உண்டு.மேலும் பகலில் தூங்கும் பெண்களை மாரடைப்பு, வலிப்பு நோய் உள்ளிட்டவை விரைவாக தாக்குவதாதாக அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பகலில் தூங்கும் பழக்கத்தை கொண்ட சுமார் 84 ஆயிரம் அமெரிக்க பெண்களிடம் விஞ்ஞானிகள் இந்த ஆய்வு மேற்கொண்டனர் என்றும் இந்த ஆய்வில், அந்த பெண்களிடம் இதய சம்பந்தமான நோய்கள் உண்டாவதற்கான அறிகுறிகள் இருமடங்காக […]

May 1, 2014 admin
ஆன்டி பயாடிக் மாத்திரைகள் இனி பவர் இருக்காது! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Running News

ஆன்டி பயாடிக் மாத்திரைகள் இனி பவர் இருக்காது! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்படுகின்றன.இப்படி ‘ஆன்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில்ன்உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற […]

May 1, 2014 admin
லேப்டெக்னீசியன்களுக்கு  காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பணி! Running News

லேப்டெக்னீசியன்களுக்கு காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பணி!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Lab Technicians. காலியிடம்: 06 சம்பளம்: ரூ.25,000 கல்வித்தகுதி: Microbiology/Medical Laboratory Technology பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Medical Lab Technology பட்டம் பெற்றவர்கள் DMLT முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Laboratory Technicians காலியிடம்: 02 சம்பளம்: ரூ.18,000 கல்வித்தகுதி: Microbiology பாடத்தில் […]

May 1, 2014 admin
மொபைல் அழைப்புக் கட்டணம் உயரப் போகிறது! Running News

மொபைல் அழைப்புக் கட்டணம் உயரப் போகிறது!

மொபைல் போன் அழைப்பு கட்டணங்களை மீண்டும் உயர்த்த இந்திய தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள கட்டணம் உயர்வதோடு, இலவச அழைப்புகள், சலுகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து […]

May 1, 2014 admin
பெண் நிருபரை திருமணம் செய்கிறார் திக்விஜய்சிங்! – டுவிட்டரில் தகவல் Running News

பெண் நிருபரை திருமணம் செய்கிறார் திக்விஜய்சிங்! – டுவிட்டரில் தகவல்

காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக அரசியல் கருத்துக்கள் கூறுவதில் பெயர் பெற்றவர் திக்விஜய் சிங். அவருக்கு பிரபல பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் படம் மற்றும் வீடியோவுடன் செய்தி பரவத் தொடங்கியது.திக்விஜய் சிங்குக்கு இப்போது 67 வயதாகிறது. மேலும் இப்போது ராஜ்ய சபா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் அமிருதா ராய், இதற்கு முன் என்.டி.டிவியில் பணியாற்றியவர்.இவரின் வயது 40 என்பது குறிப்பிடத்தக்க்து. இதனை திக்விஜய் சிங் கடுமையாக மறுத்தார். இதன் பிறகு லேசாக அடங்கிய விவகாரம், […]

May 1, 2014 admin
உடனடி செய்திகள்