32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 5)
மும்மொழி கொள்கையும்…….மூடர்கள் கூட்டமும்…! Running News

மும்மொழி கொள்கையும்…….மூடர்கள் கூட்டமும்…!

வழக்கம் போல எது டெல்லியிலிருந்து வந்தாலும் உடனே எதிர்ப்போம், அதை திரித்து பொய்யுரை செய்வோம், மக்களை குழுப்புவோம் இதெய்ல்லாம் காலம் காலமா செஞ்சு தானே அரசியல் செய்கிறோம் என்ற மூடர்கூட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது உங்கள் படிப்பை கொஞ்சமும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்பது தான் பொருள்….! கஸ்தூரி ரங்கன் முன் மொழிந்த‌ மும்மொழி கொள்கை ஒரு மாதிரி வரைவு தானே தவிர சட்டமோ, மசோதாவோ அல்ல. இந்த வரைவு கொள்கையில் […]

June 9, 2019 admin
இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்! Running News

இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்!

மூத்த கலைஞர் மு கருணாநிதி : கலைஞர் மேல் ஆயிரம் மாற்றூகருத்து இருந்தாலும் அதெல்லாம் வெறும் அரசியல் காரணங்களூக்கவே மட்டுமே தவிர வேறு ஏதூம் தனிபட்ட விஷயத்துக்கானது அல்ல. 1957ஆம் ஆன்டு குளித்தளையில் முதன் முதலில் தேர்தலில் நின்று 2016 ஆம் ஆண்டு வரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் (1984 தவிர – அவர் அந்த ஒரு தேர்தலில் மட்டும் நிற்கவில்லை) வெற்றி பெற்று தன் இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் […]

June 3, 2019 admin
எப்படி இருந்த ஃபேஸ்புக்.., இப்படி ஆயிடுச்சே!? Running News

எப்படி இருந்த ஃபேஸ்புக்.., இப்படி ஆயிடுச்சே!?

இன்று சன்டே என்பதால் வெகு நாள் கழிச்சு “தத்துபித்து” – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – கொஞ்சம் கொஞ்சமாக சிரியாவாக மாறும் இந்த ஃபேஸ்புக்…வெறுப்பு பேச்சுகளின் உச்சகட்டம்…Manners Require Time, Nothing is more vulgar than HA(S)TE…. The Day is not too far for your biased approach friends to realise your worth…. Stay Focussed. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்று பன்முகம் கொண்ட ஃபேஸ்புக்ல […]

June 2, 2019 admin
எதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங்? Running News

எதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங்?

எப்படி மீடியா நியூஸ் திரிக்கபடுகிறதோ அதே தான் இந்த சோஷியல் மீடியா நியூஸும்…நேற்று முழுவதும் நேசமனி விஷயத்தை நெ 1 ட்ரென்டிங்காக கொண்டு வந்த சாதாரண பாமரர்கள் நேற்றைய முக்கிய நிகழ்வுகளை அப்படியே மறைத்து விட்டனர்………ட்ரென்டிங் என்பது நாமே உருவாக்கும் ஒரு சின்ன விஷயம், அதுவும் உப்பு சப்பில்லாத ஒரு காமெடி நிகழ்ச்சியின் ஒரு சிறு பகுதியை வைத்து ஆல் இந்தியா ட்ரென்டிங் கொண்டுவர முடியும் என்பதை நேற்று நிருபிக்கபட்டது…….உண்மையிலே இது தான் ” நிஜம்” அது […]

May 30, 2019 admin
ஆசான் சுஜாதா -வை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்! ரவி நாக் பகுதி

ஆசான் சுஜாதா -வை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்!

எல்லோருக்கும் வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனு வருவதற்க்கு ஒரு ஆசான் ( மென்ட்டர்) இருப்பார்கள் அல்லது நல்ல கர்மா இருந்தால் அமைவார்கள். அவ்வகையில் எனக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு ஆசான்கள் என் வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த நாலு ஆசான்களில் ஒரு ஆசானாவது உங்கள் மனம் கவரந்தவராய் இருப்பார் என்று 100% நம்புகிறேன். அந்த நான்கு பேரை இங்கு பட்டியிலிட்டு சொன்னால் கண்டிப்பாய் பொறாமைபடுவீர்கள். ஏன் என்றால் இந்த நாலு பேரும் என்னோட கனவு நாயகர்கள் இவர்களை பார்ப்பேனா […]

May 3, 2019 admin
’தலை’யாய் அல்லாமல் ஓல்டு ரேஸ்மேட் அஜித்குமாராய் பிடிக்கும்! Running News

’தலை’யாய் அல்லாமல் ஓல்டு ரேஸ்மேட் அஜித்குமாராய் பிடிக்கும்!

அஜித் என்ற மூன்றெழுத்து மந்திரம்……அஜித் பற்றி நான் அவ்வளவாக எழுதியது இல்லை, அதே சமயம் பல தடவை அவரின் சிறு சிறு காமன் மேன் செயல்பாடுகளை பெரிதுபடுத்தும் அபத்தமான ரசிகர்களை கலாய்த்து தான் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த அல்டிமேட் ஸ்டார் அஜித்தை எனக்கு 1990 முதல் தெரியும். என்னுடைய க்ளீன் ஷேவ் மூஞ்சிக்கு மிக முக்கிய காரணம் என்னவென்று சில க்ளோஸ் நண்பர் களுக்கு தெரியும், 1992 இருங்காட்டுகோட்டை ரேஸில் விழுந்து என் முகத்தில் 143 தையல்கள் […]

May 1, 2019 admin
கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினாரா?. Running News

கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினாரா?.

கடந்த முன்று நாட்களாக ஒரு பெருமைக்குரிய விஷயமான கோமதியின் தங்க மெடல் சாதனை யும் அதை சார்ந்த தவறான புரிதல்களும் படித்தவர்களே பகிர்கின்றனர் என்பது வேதனைக்குரியது.  குறிப்பாக கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினார்.. அவருக்கு நல்ல காலணிகள் கூட இல்லை…… பாருங்கள் தெருவில் கிடந்த இரு வண்ண காலணிகளை உபயோகபடுத்தி தங்கம் வாங்கினார் என்று முழுதான் உண்மை தெரியாமல் கூறுவது பெரும் பொய். இந்த அத்லட்டிக்ஸ் 2005 ஆண்டு முதல் இரு வண்ண காலனியை அணிவது […]

April 27, 2019 admin
வெட்டி வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் இருந்து விலக வேண்டுமா? Running News

வெட்டி வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் இருந்து விலக வேண்டுமா?

வாட்ஸ் அப் என்பது உலகம் முழுக்க உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் ஆகியிருக்குது. நம்ம நாட்டிலே மக்களவை & இடைத்தேர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்ல அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் விருப்பமில்லாத குழுக் களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க வாட்ஸ்அப் புதிய […]

April 5, 2019 admin
ஜெனிவா கன்வென்ஷன் – 2 அனா பதிவு.! Running News

ஜெனிவா கன்வென்ஷன் – 2 அனா பதிவு.!

ஜெனிவா என்பது ஒரு தனி நாடாகவே இருந்தது 18ஆம் நூற்றாண்டு வரை. இங்குள்ள மக்கள் பிரஞ்சு தான் பேசுவார் கள். ஆனால் இப்போது சுவிச்சர்லாந்தின் இரண்டாம் பெரிய நகரம் (ஜூரிச்சுக்கு அடுத்து) ஜெனிவா தான். சுவிச்சர் லாந்து மக்கள் ஜெர்மன் மொழியை தான் பேசுபவர்கள் என்றாலும் இன்னும் இந்த நகரத்தில் பிரஞ்சு மொழியை மிக தாராளமாக பேசும் நகரம். ஜெனிவா கன்வென்ஷன் என்றால் என்ன அது எப்படி இந்த நகரத்துக்கு பெயர் வந்தது என்றால் – உலகில் […]

February 28, 2019 admin
ர‌ஃபேல் போர் விமானம் – தெளிவான அனலைஸிஸ்…! Running News

ர‌ஃபேல் போர் விமானம் – தெளிவான அனலைஸிஸ்…!

1. 2012 ஆம் ஆண்டு 126 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது காங்கிரஸ் அரசாங்கம்…. அதில் 18 விமானம் மட்டும் ரெடியாக அங்கிருந்து இறக்குமதி செய்யவும் மீதமுள்ள 108 விமானங்களை ஹெச் ஏ எல் மூலம் உள்ளூரில் வடிவமைக்கபட பிளான்……! 2. ஆனால் 2014 வரை காங்கிரஸ் அதை ஏதோ காரணத்துக்காக செயல்படுத்தவே இல்லை…. 3. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்த 126 விமானங்கள் வாங்குவதை தடை செய்தது. 4. தொடர்ந்து […]

October 2, 2018 admin
உடனடி செய்திகள்