Running News
உலகின் அதிவேக (பறக்கும்) ரயில் சோதனை ஓட்டம் சக்சஸ்!
ஏற்கனவே பல சாதனைகளை படைத்த ஜப்பானின் மாக்லேவ் என்னும் புல்லட் ரயில் இரண்டு நாட்களுக்கு முன் இன்னொரு சாதனையை படைத்துள்ளது. இது 603 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து சோதனை ஒட்டம் வெற்று பெற்றது. மேக்லேவ் ரயில்கள் பயணிக்கும் போது ரயில்வே தண்டவாளத்தில் இருந்து பத்து சென்டிமீட்டர் உயரத்தில் செல்லும் என்பதுதான் ஸ்பெஷாலிட்டி1. இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டால் முதலில் இந்த ரயிலுக்கு சக்கரம் இல்லை. இந்த ரயிலுக்கு பனி சறுக்கு செய்யும் தட்டை வடிவில் தகடுகள் […]