Running News
இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 22 – மாம்பழத்தில் ஆபத்து!
இந்த மாம்பழ சீஸனில் செய்றகை மற்றும் கார்பைட் மூலம் பழுக்கவைக்கபட்ட மாம்பழங்களை தவிர்ப்பதும் அதனால் வரும் ஆபத்தும் என்னவென்பதை அறிவோம்…… இயற்கையை விட்டு நாம மாறி எல்லாம் ஒரு அவசர உலகத்தில் பயணிக்கு நாம் பல நச்சு பொருட்களை நாமே விலை கொடுத்து வாங்கி அதற்க்கு பல லட்சம் செலவும் செய்யவும் தயங்கமாட்டோம். இப்போதய ஹாட் சீஸனுக்கு பெர்ஃபெக்ட் காம்பினேஷன் மாம்பழங்கள் தான். நமக்கும் அவசரம், நம்மிடம் விற்கும் வியாபரிகளுக்கு அவசரம் என்பதால் இப்பொது மிக மோசமான […]