Running News
கை நாட்டை பாஸ்வேர்டாக்கும் ஆப்ஸ்
கடவுசொல்லான பாஸ்வோர்ட் பிரச்சினைகள் இல்லாத கணணிகளே இல்லை – அதிலும் சில கணனிகள் சில சைட்டுகளுக்கு அவர்கள் சில ஃபார்முலாவை வைத்திருப்பர். சில பேர் முதல் எழுத்து கேப்பிட்டலில் வேணும் – சிலர் ஸ்பெஷல் எழுத்துக்கள் வேணும் சிலர் எல்லாம் ஓண்ணாவது இருக்கனும் சிலர் 8 முதல் 12 வேணும் சிலர் 60% ஸ்ட்ட்ராங்க்னு அந்த சாஃப்ட்வேர் சொல்லும் வரை கடவு சொல்லை செட் செய்வது குதிரைக்கொம்பு தான். இதெல்லாம் போக்கும் வண்ணம் மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் […]