32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 19 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 19)
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 24 கணனி / கீபோர்ட் உபயோகத்தின் ஷார்ட் கட் கமான்ட்ஸ்… Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 24 கணனி / கீபோர்ட் உபயோகத்தின் ஷார்ட் கட் கமான்ட்ஸ்…

பெரும்பாலானோர் காலையில் முழித்து விட்டது முதல் இரவில் கண் உறங்கும் வரை கீ போர்டை பயன்படுத்தி எதையாவது டைப்பிட்டு வருகிறோம். இதில் எம்.எஸ். ஆபீஸ்,இணைய பிரவுசர்கள் என எதனை எடுத்தாலும் ஷார்ட் கட் கீகள் கொடுத்து நம் விருப்பத்திற்கேற்றபடி ட்யூன் செய்கிறோம். ஆனால் கீ போர்டை வைத்து – குறிப்பாக இந்த ஷார்ட் கட் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல் மிக துல்லியமாக வேலை செய்ய இயலும் – இதுவரை அனைத்து ரகசிய ஷார்ட் கட்டை யாரும் […]

May 30, 2015 admin
சாப்பிடும்போதே சாட்/மெயில்/செல்பி எடுக்க உதவும் நவீன ட்ரே! Running News

சாப்பிடும்போதே சாட்/மெயில்/செல்பி எடுக்க உதவும் நவீன ட்ரே!

சாப்பிடும் போது கால் வந்தாலோ அல்லது வாட்சப் மெசேஜ் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல் அனுப்ப வேண்டுமெனில் ஒன்று கையை கழுவி விட்டு செய்ய வேண்டும் அல்லது அந்த குழம்பு / எச்சப் கையோடு டைப்ப வேண்டும் என்ற நிலை மாறுகிறது. இதை முதன் முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனங்கள் – மெக்டொனால்ட்ஸ் மற்றும் கேஎஃப்சி நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை ஒரு தட்டில் வைத்து தருவார்கள் அல்லவா இனிமே இந்த தட்டில் ஒரு கீபோர்ட் […]

May 29, 2015 admin
டுவிட்டரின் தனி மெசேஜிங் சர்வீஸ்!வாட்ஸப், ஃபேஸ்புக் மெசெஞ்சருக்கு ஆப்பா? Running News

டுவிட்டரின் தனி மெசேஜிங் சர்வீஸ்!வாட்ஸப், ஃபேஸ்புக் மெசெஞ்சருக்கு ஆப்பா?

நேத்து கூகுள் டோன் போட்ட உடனே அடுத்து இந்த விஷயம் தான் உங்களுக்கு சொல்லனும்னு எனக்கு ஆசை – டுவிட்டர் பக்கம் அடிக்கடி காத்து வாங்கும் காரணம் என்ன ஃபீல் பண்ணி சொன்னாலும் உடனே அது பொதுவுடமை ஆகி விடுவதால்தான். டுவிட்டர்னாலே அக்க போர் பண்ணும் ஆட்கள் தான் என்றாகிவிட்டதால் டிவிட்டர் பொது விவாத மேடையாக இருந்த ஒன்று இனிமே தனிவுடமையாக்கி விட்டது. இது புதுசா என்ன இருக்குன்னு கேட்டாலும் – இது வாட்ஸப் / ஃபேஸ்புக் […]

May 28, 2015 admin
கூகுளின் புது அவதாரம். இது தான் இனிமேல் எதிர்காலம்! Running News

கூகுளின் புது அவதாரம். இது தான் இனிமேல் எதிர்காலம்!

கூகுளின் புது அவதாரம். இது தான் இனிமேல் எதிர்காலமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஒரு புது வகை கம்யூனிகேஷன் அதாவது நீங்கள் உங்களுடன் வேலை செய்பவர்களோ அல்லது உங்களது டீம் மெம்பரிடம் உடனே பேச வேண்டுமெனில் நீங்கள் இது வரை கால் தான் செய்ய வேண்டும் அவர்கள் எடுக்க முடியாத சூழ் நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. இதனிடையே அவசரமாக உங்களுடைய தகவலோ அல்லது உங்களுடைய கணனியை ஷேர் செய்ய வேண்டுமெனில் இந்த […]

May 27, 2015 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்?

. நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலோ அல்லது லாப்டாப்பிலோ ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வரும் சரி, தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது Cannot Delete File என்று அதிரடியாகத் தகவல் தரும்.அது ஒரு Document பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட அல்லது தெரியாத எக்ஸ்டென்ஸனை கொண்ட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் […]

May 24, 2015 admin
ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் ! Running News

ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் !

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும் தெரியும் ஏன்னா ஒவ்வொரு சிம்மும் ஒரே நெட்வெர்க் அல்லது வேறு வேறு நெட்வெர்க்காக இருந்தாலும் ஃபோன் முழுதாக பயன்படுத்த ஒரு கனெக்க்ஷன் மட்டுமே சாத்தியமே. இதை நன்கு ஆய்வு செய்த பிளக்பெர்ரி நிறுவனம் ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய மொபைல் சிம் ஆர்க்கிடெக்ச்சர் முறையை கன்டறிந்துள்ளது. […]

May 23, 2015 admin
துவைத்த / கலைந்த துணிகளை மடித்து வைக்க உதவும் ரோபோ! Running News

துவைத்த / கலைந்த துணிகளை மடித்து வைக்க உதவும் ரோபோ!

க்ளோபீமா என்னும் ஒரு புதுவகை ரோபோ மெஷனை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இது என்ன வகை ரோபோ என்றால் இது எவ்வளவு துணி மணிகளை பிரித்து போட்டிருந்தால் கூட மடித்து வைத்துவிடுமாம். ஏற்கனவே துவைக்க நேரம் இல்லைன்னு வாஷிங் மெஷின் வந்தாச்சு அப்புறம் அதை உலர வைக்க நேரம் இல்லைனு டிரையர் வந்தாச்சு இப்போ அந்த உலர்ந்த துணியையும் கரெக்டா மடிச்சு வைக்கத்தான் இந்த மெஷின். இது வீட்டுக்கு எவ்வளவு உபயோகமோ இல்லையோ இதை கடைகளில் தான் அதிகம் உபயோகிக்க […]

May 18, 2015 admin
China’s CHECKMATE to Indiaவும், Let’s Take Selfie புள்ள மோடியும்..! Running News

China’s CHECKMATE to Indiaவும், Let’s Take Selfie புள்ள மோடியும்..!

இந்தியாவின் முக்கால்வாசி சாபம் அரசியல்வாதி என்றால் மீதி கால் வாசி – நான் நல்லா படிச்சி இந்த ஜில்லாவுக்கே கலெக்டராகி சேவை செய்வேன்னு சொன்ன டுபாக்கூர் ஐ ஏ எஸ் அதிகாரிகள் தான். இந்த அஞ்சு வருஷ படிக்காத அரசியல்வாதிகளுக்கு அஞ்சு வருஷத்தில அஞ்சு ஜென்மத்துக்கு சொத்து சேர்த்து வைக்க டெக்னிக்கலாய் தான் மக் அப் பண்ணி பாசான திறமையை காட்டும் இவர்களுக்கும் மாமா பையன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நேர்மையான அதிகாரின்னு கேள்வி வரும்போதெல்லாம் சகாயம் […]

May 17, 2015 admin
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் ஃப்ரீ ஆப்ஸ்! Running News

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் ஃப்ரீ ஆப்ஸ்!

ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் இந்தியாவில் ஒருவர் சர்க்கரை நோயினால் இறக்கிறார் என்றால் அது மிகையல்ல. அந்த மாதிரி மிக வேகமாக பரவி வரும் சர்க்கரை நோய் இருப்பதே பல பேருக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. இவர்களை டாக்டர்கள் நடமாடும் வெடிகுண்டு என குறிப்பிடுகிறார்கள், ஏன் என்றால் இவர்கள் எந்த நேரத்தில் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்பது யாருக்குமே ஏன் அவர்களுக்கே தெரியாது என்பது தான் உண்மை. சர்க்கரை நோயை முற்றிலும் குணபடுத்தமுடியுமா என்று கேள்வி கேட்பதை விட […]

May 15, 2015 admin
”கார்பிளேன்” – ஆம் பறக்கும் கார் தயார்! Running News

”கார்பிளேன்” – ஆம் பறக்கும் கார் தயார்!

ஜெர்மனியின் கார்பிளேன் தான் இந்த வார ஹாட் டாபிக். – கார்பிளேன் ஒரு சாதாரண கார் போல தோற்றமளிக்கும் ஒரு கார் என்றாலும் எப்பல்லாம் டிராஃபிக் ஜாம் ஏற்படுதோ அப்பல்லாம் உடனே ஒரு 300 அடி தூர காலி சாலை இருந்தால் போதுமாம் உடனே இது விமானமாக மாறி பறக்க ஆரம்பித்துவிடும். இந்த கார் விமானம் கார் போல அதே மைலேஜும் தரும் ஆனால் இதன் பறக்கும் ஸ்பீடு 200 – 230 கிலோமீட்டர் வரை ஒரு […]

May 12, 2015 admin
உடனடி செய்திகள்