Running News
இந்தியாவில் கூகுள் வழங்கும் இணையசேவை!
ஃபேஸ்புக் லைட் என்னும் இலகுவகை ஃபேஸ்புக் ஆரம்பிச்ச உடனே அடுத்து கூகுள் தன் இலகுவகை இணைய சேவையை ஆரம்பித்துள்ளது இந்தியாவில். இந்தியாவின் மொபைல் பாப்புலேஷன் எனப்படும் மொபைல் உபயோகிப்பாளர்கள் வளர்ந்து கொண்டே போவதை அனேக நாடுகள் கண் கொட்டாமல் இதன் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்ப்பது மட்டுமில்லாமல் எப்படி எல்லாம் இதை வைத்து தான் வணிகம் செய்து காசு பார்க்க முடியும் என இந்தியாவில் தன் வர்த்தகத்தை அமெரிக்கவை விட பெரிதாக செய்யும் பல கம்பெனிகளின் நடுவே கூகுளும் […]