32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 17 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 17)
குறுஞ்செய்தியை கண்டுப்பிடித்த மேக்கோனேனுக்கு  இலவச குறுஞ்செய்தி  மரியாதை…..!.. Running News

குறுஞ்செய்தியை கண்டுப்பிடித்த மேக்கோனேனுக்கு இலவச குறுஞ்செய்தி மரியாதை…..!..

மேட் மேக்கோனன் தான் குறுஞ்செய்தி என்னும் எஸ் எம் எஸ் ஒன்றை கண்டுப்பிடித்தவர். உலகின் அதி வேக இரு வழி கம்யூனிகேஷன் டூல் என்னும் இந்த குறுஞ்செய்தியை கண்டுப்பிடித்த அவர் ஜூன் 26 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். இவருக்கு 63 வயது. இவரின் பேட்டி இது வரை எங்குமே வந்ததில்லை – பிபிசியை தவிர. இவரால் உலகம் பயன் அடைந்ததோ இல்லையோ நான் பல லட்ச ரூபாய்களை சம்பாதித்திருக்கிறேன். என்னுடைய தனியாத இந்த […]

July 2, 2015 admin
இனி உங்க ஃபோனுக்கு மாதத்தில் 4 முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதுமே! Running News

இனி உங்க ஃபோனுக்கு மாதத்தில் 4 முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதுமே!

எல்லாரும் மொபைல் ஃபோன் / ஸ்மார்ட் ஃபோன் என இந்த கல்ச்சருக்கு மாறினாலும் மொபைலின் பேட்டரி தான் மிகப்பெரிய பிரச்சினை. பலர் ஒரு நாளைக்கும் ஒரு முறை சார்ஜ் செய்யும் வழக்கம் கொன்டிருந்தாலும் சிலரோ ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இன்னும் சிலர் பவர் பேங் என்னும் பேட்டரி பேக்கபோடு அலையும் கொடுமைக்குக் காரணம் பேட்டரியின் தற்காலிக உட்சபட்ச அளவு 800 மில்லி ஆம்ப்யரில் இருந்து 2300 வரை தான். இதனால் அடிக்கடி சார்ஜ் […]

July 1, 2015 admin
ஃபேஸ்புக்கில் இனிமேல் ஃபேக் போட்டோக்களுக்கு இடமில்லைங்கோ! Running News

ஃபேஸ்புக்கில் இனிமேல் ஃபேக் போட்டோக்களுக்கு இடமில்லைங்கோ!

ஃபேஸ்புக்கி நிறைய பேர் தன்னுடைய முகத்தை சற்று தெளிவு இல்லாமல் அல்லது முகத்தை மட்டும் மறைத்து போடும் புகைப்படங்களை மிக தெளிவாக இவர் யார் என்னும் கூறும் டெக்னாலஜியை அடுத்த மாதம் முதல் கொண்டு வருகிறது இதை நேற்று Facebook’s artificial intelligence team என்னும் ஃபேஸ்புக்கின் முக்கிய டிவிஷன் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஃபேக் அக்கவுன்ட் எனப்படும் பொய் அல்லது ஏமாற்று கணக்குகள் / பெண்களின் ஃபோட்டோவை திருடி அதை தலை மட்டும் வெட்டி எடுத்து […]

June 30, 2015 admin
இந்திய சந்தையைக் கலக்கப் போகும் Teewee 2 என்னும் ஒரு புது வகை டாங்கில்! Running News

இந்திய சந்தையைக் கலக்கப் போகும் Teewee 2 என்னும் ஒரு புது வகை டாங்கில்!

Teewee 2 என்னும் ஒரு புது வகை டாங்கில் இந்திய சந்தையில் ஜூலை 1 முதல் கிடைக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு வயர்லெஸ் டாங்கில். இந்த டாங்கிலை நீங்கள் டிவியில் உள்ள ஹெச் டி எம் ஐ போர்ட்டில் பொருத்தினால் உங்கள் கணனி / லேப்டாப் / மொபைல் வழியே பிரவுஸ் செய்து அதை அப்படியே டிவியில் காண முடியும். இதை நான் மொபைல் அல்லது டேப்லட்டிலே பார்த்து விடுவேனே இதற்கு எதற்க்கு […]

June 29, 2015 admin
இந்த நூற்றாண்டின் முதல் திருட்டு +55 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற திருட்டு! Running News

இந்த நூற்றாண்டின் முதல் திருட்டு +55 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற திருட்டு!

ஸ்காட்லாந்து என்றவுடன் நினைவுக்கு வருவது உலகின் சிறந்த துப்பறியும் போலீஸ் என்பது தான். அந்த ஸ்காட்லாந்து நாட்டுக்கு அருகே “கான்னா” என்னும் தீவு நாடு உள்ளது. இந்த நாட்டையும் ஸ்காட்லாந்து தான் நிர்வாகித்து வருகின்றது. இந்த குட்டி தீவு நாட்டை உலகம் முழுவதும் நேற்று திரும்பி பார்க்கவைத்த ஒரு விஷயம் ஒர் சின்ன திருட்டு தான். என்னது ஒரு சின்ன திருட்டுக்கு உலக நாடுகள் அனைத்து திரும்பி பார்த்ததா? என்று நீங்கள் கேட்டால் ஆமாம். இந்த நூற்றாண்டின் […]

June 25, 2015 admin
செயற்கை மூளை கொண்டு தயாரிக்கபட்ட ரோபோக்கள் ! – கூகுள் தயாரிப்பு Running News

செயற்கை மூளை கொண்டு தயாரிக்கபட்ட ரோபோக்கள் ! – கூகுள் தயாரிப்பு

ப்ளூம்பெர்க் 2015 ஆய்வரங்கத்தில் கூகுளின் முஸ்தாஃபா செயற்கை மூளை கொண்டு தயாரிக்கபட்ட ரோபோக்கள் மனிதர்களையோ மனிதர் உயிருக்கோ ஒரு ஆபத்தும் கிடையாது என மனம் திறந்த வகையில் பல்லாயிரக்கணக்கான அறிவியல் வின்ஞ்சானிகள் முன்பு கூறியிருப்பது உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. DeepMind என்னும் லன்டனின் கம்பெனியின் நிறுவனர் முஸ்தஃபா சுலைமான் இந்த வகை ரோபோக்களை உருவாக்கி அதனை இரன்டு வருடத்துக்கு முன்பு கூகுள் நிறுவனத்திடம் காணிபித்த போது கூகுள் அப்படியே அதிசயப்பட்டு 400 மில்லியன் அதாவது 2400 […]

June 24, 2015 admin
போயிங்கின் ராக்கெட் பாணியில் ஜிவ்வென்று மேல் எழும்பும் பாசஞ்சர் விமானங்கள்…! Running News

போயிங்கின் ராக்கெட் பாணியில் ஜிவ்வென்று மேல் எழும்பும் பாசஞ்சர் விமானங்கள்…!

அடிக்கடி விமானம் பயணம் பயணிப்பவர்கள் வர வர நேரத்தை குறைக்கிறது என்பதை நம்ப மறுக்கின்றனர் ஏன் என்றால் விமான பயணமான குருஸிங் மட்டுமே நேரத்தை குறைக்கிறது மற்றபடி ஏர்போர்ட்டின் 2 மணி நேர உள்ளூர் மற்றும் 3 மணி நேர அன்னிய நாட்டு செக் இன் நேரம் மற்றும் சராசரி தாமதம், மற்றும் ஏர் போர்ட்டில் டேக்ஸிங் என்னும் விமானம் நின்ற இடத்தில் இருந்து பேரலல் ரன்வே மற்றும் மெயின் ரன்வேக்கு வந்து டேக் ஆஃப் ஆகும் […]

June 22, 2015 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 26 ஸ்கைப்பை இன்ஸ்டால் செய்யாமல் இ- மெயில் மாதிரி பிரவுசர் வழியே உபயோகிப்பது பற்றி…………! Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 26 ஸ்கைப்பை இன்ஸ்டால் செய்யாமல் இ- மெயில் மாதிரி பிரவுசர் வழியே உபயோகிப்பது பற்றி…………!

ஸ்கைப் என்னும் முதன் முதல் முகத்தை பார்த்து பேசும் வீடியோ மற்றூம் ஆடியோ சாட் மென்பொருள் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. ஐ எஸ் டி என்னும் அந்நிய நாட்டு டெலிஃபோன் கால்களுக்கு பதிலாக ஸ்கைப் ஒரு இலவச மாற்றுவழி தொலைதொடர்பு சாதனமாய் இருந்த நேரத்தில் மைக்ரோசாஃப்ட் இந்த நிறுவனத்தை கையகபடுத்தி வின்டோஸ் ஆப்ஸாக மாற்றியதில் இருந்து இதன் புகழ் சரியதொடங்கியது. ஆரம்பத்தில் வின்டோஸ் 8ல் இந்த ஸ்கைப் ஆப்ஸை திறந்தால் கணனியை இயக்க முடியாது. முன்பெல்லாம் […]

June 20, 2015 admin
பூகம்பத்திலிருந்து நம் வீட்டை பாதுகாக்கும் டெக்னாலஜி தயார்! Running News

பூகம்பத்திலிருந்து நம் வீட்டை பாதுகாக்கும் டெக்னாலஜி தயார்!

சமீபத்திய நேபாள் மற்றூம் பீகரில் நடந்த பூகம்பம் உலகத்தையே திரும்பி வைத்தது. அதன் தாக்கம் மற்றும் தொடர் பூமி குமுறல்கள் பல ஆயிரம் பேரை பலி வாங்கிய வகையில் இதற்கு தீர்வே கிடையாதா என்று பல பேரின் ஆதங்கத்தை Arx Pax என்னும் ஆராய்ச்சி நிறுவனம் தீர்த்து வைக்க முன் வந்து விட்டது. இனி எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் இரு சின்ன கீறல் கூட விழாத வகையில் அமைக்கபட்ட டிஸைனை இந்நிறுவனம் போன வருடமே […]

June 18, 2015 admin
பழைய பேட்டரியை பவர் பாங்காக மாற்ற முடியும்! Running News

பழைய பேட்டரியை பவர் பாங்காக மாற்ற முடியும்!

சமீப காலமாக மொபைல் ஃபோனை ஒரு மூன்று வருடங்களுக்கு மேல் மாற்றாமல் வைத்திருப்பதே மிக அதிசயமான இந்த காலகட்டத்தில் நம்மின் ஃபோன்களை செகன்ட் ஹேன்ட்ல வித்தாலும் வாங்குபவர்கள் முதலில் செய்யும் காரியம் உடனே பேட்டரியை மாத்திருவோம் ஏன்னா ஃபோனுக்கு மூணு வயசாச்சுனு அவங்களுக்கு அவங்களே முடிவு பண்ணி மாத்திருவாங்க. சிலர் சார்ஜ் சரியா நிக்கலைனு மாத்திருவாங்க. பேட்டரி மாத்துற அத்தனை பேரும் இது வரை அந்த பழைய பேட்டரியை மாத்துற கடையிலே விட்ருவாங்க சிலரோ கழட்டி மாட்டும் […]

June 16, 2015 admin
உடனடி செய்திகள்