Running News
வின்டோஸ் 10 – ஐ நாளை முதல் இலவசமாய் அப்கிரேட் பண்ணிக்கலாமுங்கோ!
உலகின் மிகப்பெரிய கணனி ஓஎஸ் என்னும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மார்க்கெட்டை வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் கடைசி ஒஎஸ் என அறிவித்து இருக்கும் வின்டோஸ்10 எதிர் பார்ப்பை சந்தையில் தினமும் அதிகரிக்க வைக்கிறது. வின்டோஸ் 10 கணனி / லேப்டாப் / டேப்ளேட் / மொபைல் என அத்தனை பொருட் களுக்கும் ஒரே வகையான ஓ எஸ் இனிமே என்று அறிவித்து இருப்பதால் இந்த வின்டோஸ்10 வாங்க இப்பவே லைன்ல ரெடி. அட..இப்பதானே வின்டோஸ் 7/8 அல்லது […]