32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 15 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 15)
இயற்கை வாயுவால் நானோ கார்பன்கள் வெளியாகி புற்று நோயை உண்டாக்குகிறது! Running News

இயற்கை வாயுவால் நானோ கார்பன்கள் வெளியாகி புற்று நோயை உண்டாக்குகிறது!

இயற்கை வாயுவால் கனிசமான கரிய அமிலம் குறையும் மற்றும் இதனால் சுற்றூசூழல் மாசுப்படாமல் இருப்பது மட்டுமில்லாமல் கணிசமான அளவில் அன்னிய செலவானி குறையும் கச்சா எண்ணெயின் இறக்குமதி குறையும் என கூறியதால் டெல்லி போன்ற பல நகரங்களில் இயற்கை வாயு CNG (Compressed Natural Gas) ஆட்டோக்கள் முதல் கார்கள் பஸ்கள் என எங்கும் பச்சை வண்ண புரட்சி நடத்தி கொள்ள வைத்தது உச்ச நீதி மன்ற நெருக்கடி தீர்ப்பு. இப்போது சி எஸ் ஈ Centre […]

August 20, 2015 admin
ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளங்கி கொள்ளுங்களேன்! Running News

ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளங்கி கொள்ளுங்களேன்!

நேற்று ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளக்கியுள்ளேன். ஆனால் இதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அறிவியல் என வார்த்தை கண்டுப் பிடிக்கும் முன்பே இதை துல்லியமாய் கணித்துள்ளனர் – இது எப்படி ? ஒவ்வொரு ராசியும் சரிசமமான டிகிரி அளவுடைய பாகங்களாக இருந்தாலும் தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. சில சமயம் ஆனியும், […]

August 18, 2015 admin
மோடி வளைகுடா விசிட் – சில உண்மைகள்! Running News

மோடி வளைகுடா விசிட் – சில உண்மைகள்!

மோடியின் இந்த ரீசண்ட் விசிட் 30 வருஷ வளைக்குடா மவுனத்தை உடைத்த பெருமை கொண்டது என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.பர்மாவில் இருந்து சம்பாதித்த செல்வத்தை அடுத்து வந்த அந்நிய செலவாணி இந்த வளைகுடா இந்தியர்களின் வியர்வைத் துளி பணங்கள் தான். அதுவும் இன்று நேற்றல்ல கடந்த இரண்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணத்தை குமிக்கும் இந்த என் ஆர் ஐ இந்தியர்களின் திராம் / ரியாலை பெறுவதை தவிர வேறு எந்த உதவியையும் இந்திய […]

August 17, 2015 admin
அதிசய டிரான்ஸ்லேட்டரை  அறிமுகபடுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட்! Running News

அதிசய டிரான்ஸ்லேட்டரை அறிமுகபடுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட்!

நிறைய மொழிகள் அறிய ஆவலா – அந்நிய நாட்டுடன் வர்த்தகமா? நிறைய மொழி மாற்றங்கள் செய்ய வேண்டுமா இது வரை நூற்றுக்கு 80% தப்பு தப்பாய் மொழி பெயர்த்த கூகுள் ட்ரேன்ஸ்லேட் இனிமே வேண்டாம். நூற்றூக்கு 92% சரியாக மொழி பெயர்க்கும் அதிசய டிரான்ஸ்லேட்டரை மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் பெயர் Microsoft Translator என்பதாகும். இது கணனிக்கு மட்டுமல்ல ஆப்பிள் ஃபோனின் ஐ ஓ எஸ் / ஆன்ட்ராயிட் போன்ற ஃபோன்கள் / டேப்ளேட்கள் மற்றும் […]

August 17, 2015 admin
கூகுள் என்ற பல கோடி மதிப்பு கொண்ட ஜாம்பவான் இனிமே ஒன் ஆஃப் தி கம்பெனிதான்! Running News

கூகுள் என்ற பல கோடி மதிப்பு கொண்ட ஜாம்பவான் இனிமே ஒன் ஆஃப் தி கம்பெனிதான்!

After the Sundar Pichai’s CEO avatar – Google announces major restructuring and makes Google Inc one of the product under Google Alphabet – நேற்று கூகுளின் சி ஈ ஓ சுந்தர் பிச்சை என அறிவித்த மறு நிமிடமே கூகுள் இன்னொரு அறிவிப்பை செய்தது. அது கூகுள் ஆல்ஃபாபேட் (Alphabet) அதில் கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் / செர்கி பின் தலைமை ஏற்பார்கள் சுந்தர் பிச்சை கூகுளின் […]

August 12, 2015 admin
உலகத்தின் அதி பெரிய சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்! – இது ஒரு சைனா தயாரிப்பு Running News

உலகத்தின் அதி பெரிய சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்! – இது ஒரு சைனா தயாரிப்பு

உலகத்தின் அதி சக்தி மற்றும் பெரிதான FAST டெலிஸ்கோப்பை சைனா ரகசியமாக உருவாக்கி வருகிறது. இது 2016 முதல் இயங்க தொடங்கும். பெரிது என்றால் அம்மாம் பெரியது – அதாவது 30 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு பெரிதான ஒன்றுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன்.. இன்னும் ஷார்ட் அண்ட் சுவையா சொல்றதுன்னாஇந்த டெலஸ்கோப்பின் குறுக்கு வாகில் நடக்க தொடங்கினால் 1.6 கிலோமீட்டரும் இதனை சுற்றி வருவதற்க்கு 40 நிமிடங்களும் ஆகும் அளவுக்கு பெரியது. இந்த டெலஸ்கோப்பின் பணி 2010 ஆம் […]

August 11, 2015 admin
ஃபேஸ்புக்கில் வெரிஃபைட் புரஃபைல் என்று ப்ளு டிக்  ஆப்ஷன் வேணுமா? Running News

ஃபேஸ்புக்கில் வெரிஃபைட் புரஃபைல் என்று ப்ளு டிக் ஆப்ஷன் வேணுமா?

இதுவரை சமூக பிரபலங்களுக்கு மட்டும் இருந்த வெரிஃபைட் புரஃபைல் என்று ப்ளு டிக்கில் இருந்த ஆப்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக் மக்களுக்கு வழங்குகிறது ஃபேஸ்புக் நிர்வாகம். இதன் அளவு கோள் எப்படி இன்விடேஷன் அனுப்புறாங்க – என்ன தகுதினு சரியா தெரியலை. ஆனா அதிகம் பேர் மாற்றாமல் இருந்தால் மற்றும் அதிக புகார்கள் நம்மின் போஸ்ட் அல்லது ஃபோட்டோவுக்கு இல்லாமல் இருந்தால் கிடைக்க வழி பெறலாம் என்பது உண்மை. முற்றிலும் இன்வைட் பேஸிஸ் அதனால் அப்படி இன்விடேஷன் […]

August 5, 2015 admin
இந்தியாவில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் டிரெயின் வரச் போகுதுங்கோ! Running News

இந்தியாவில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் டிரெயின் வரச் போகுதுங்கோ!

ஸ்பானிஷ் நாட்டு ரயில் தயாரிப்பாளர் “டால்கோ – Talgo” அதி வேக ரயில்களை பல நாடுகளுக்கு வடிவமைத்து கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் கூட டால்கோ ரக ரயில்கள் பிரசித்தம். இந்த வகை ரயில்களின் சிறப்பம்சம் 220 முதல் 250 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லும். அது தான் அனேக ரயில்கள் ஜப்பானிலும் சைனாவிலும் செல்கிறதே இதில் என்ன சிறப்பம்சம் என கேட்டால் இந்த டால்கோ வகை ரயில்களுக்கு மற்ற ரயில்கள் போல் சிறப்பு ரயில்வே தன்டவாளங்கள் தேவையில்லை. நம்மூரில் […]

August 3, 2015 admin
உலக நண்பர்கள் தினம்- சிறப்பு பார்வை Running News

உலக நண்பர்கள் தினம்- சிறப்பு பார்வை

நட்பு ஒரு தும்மல் மாதிரி எப்ப வரும்னு தெரியாது சில பேருக்கும் அது நம்மையும் அறியாமல் அது நம்மை தொற்றிகொள்ளும் ஒரு ஆனந்த கூத்தாட்டம். தும்மல் ஆனந்த கூத்தாட்டமா என்ன ரவின்னு கேட்பவர்களுக்கு தும்மல் அடிக்கடி வந்தால் கஷ்டம் ஆனால் ஒவ்வொரு முறை தும்மின பிறகு உங்களுக்கு கிடைக்கும் பாருங்கள் ஒரு புத்துணர்ச்சி அது ஆயிரம் குற்றாலத்தில் குளித்ததற்க்கு சமம். ஆம் ஒரு தும்மலில் வாய் மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் அத்தனை கெட்ட பேக்டீரியாவும் அப்படியே […]

August 2, 2015 admin
விண்டோஸ் 10 – ஐ உடனடியா இன்ஸ்டால் பண்ணணுமா? Running News

விண்டோஸ் 10 – ஐ உடனடியா இன்ஸ்டால் பண்ணணுமா?

நேற்றிலிருந்து நிறைய பேர் எனக்கு வின்டோஸ் 10 அப்டேட் தகவல் வரவில்லை – வலது புறத்தின் கீழே இருந்த அப்டேட் ஐகான் காணும்னு இன்பாக்ஸை தட்டின அத்தனை பேருக்கும் இந்த தகவல். வின்டோஸ் 10 இலவசம் என்பதால் இதை மைக்ரோசாஃப்ட் நேரடியாக கையாளுகிறது. இதனால் கோடான கோடி வின்டோஸ் சிஸ்டத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்பதால் – நேற்றிலிருந்து ஆரம்பித்த இந்த அப்டேட் கிடைக்க பல நாட்கள் ஏன் வாரம் கூட ஆகலாம் என தெரிகிறது. என்னை […]

July 30, 2015 admin
உடனடி செய்திகள்